மத்தவங்களுக்காக வாழனும்னு நினைக்கிற எல்லாரும்,தனக்கென கண்ணீர் துளிகளமட்டும் மிச்சம் வச்சிப்பாங்க...!
காத்திருக்கிறேன், நம் கைகோர்க்கும் நாளைஎண்ணி...!
காதல் எனப்படுவது யாதெனில்,ஒருவரின் இதயம், தான் விரும்பும் ஒருவருக்காகவும்,அவரின் இதயம் தன்னை விரும்பும்ஒருவருக்காகவும் துடிப்பதேயாகும்....!
நீ என்னை கேட்காமலே, உன்னிடம் தருகிறேன், என்னை முழுவதுமாக...!
என் நெஞ்சு மேல நீ சாஞ்சி,கொஞ்ச நேரம் இருந்தாலே,அந்த நேரம் சொர்க்கத்துக்குநானும் போவேனே..!
நான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, பெரிதாக எதுவும் வேண்டாம், உன் கைப்பிடி அளவு, இதயம் மட்டுமே போதுமானது...!
தொலைவினில்இருப்பதினால் தான்,துரத்துகின்றதோஉந்தன் நினைவுகள்...!
கடவுள் இல்லை என்றேன், தாயை காணும் வரை,கனவு இல்லை என்றேன்,ஆசை தோன்றும் வரை,காதல் பொய் என்று சொன்னேன்,உன்னை காணும் வரை.!!!!
