மழை நின்றதும் வீசும் மண் வாசம் போல், உனை கண்டதும் வீசும் எந்தன் காதல் வாசம்...!
இங்கே சில வலிகள் வரிகளாகவும் சில வரிகள் மிகுந்த வலிகளுடனும் இருக்கும்...!
ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த காதலே அர்த்தமற்றதாகி விடும்......!
நீ வருவதாக எண்ணிகாத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பல வேதனைகளை கொடுத்தாலும் உன்னுடன் பேசும் அந்த ஒருநொடி அனைத்தையும் மறக்கசெய்துவிடுகிறது....!
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே....!
உடைந்த கைகளைக் கொண்டுஉழைக்க முடியும்...உடைந்தஉள்ளத்தைக் கொண்டு எதுவும்செய்ய முடியாது..........!!!