Part 7

183 9 7
                                    


ஒரு கற்பனை உலகிற்குள் கை பிடித்து கூட்டிச் செல்வதும், பொட்டிலறைந்தது போல் யதார்த்தங்கள் சொல்வதும் குழந்தைகள் இயல்பு....!

எனக்கு வலித்தாலும் பரவாயில்லை உனக்கு வலிக்காமலிருக்கு உன் உயிர் என் மடியில் போகட்டும்...!

சந்தோசத்திற்காக வீட்டில் அலங்கரிக்கப்படும் வண்ண காகிதங்கள் சந்தோசம் தீர்ந்த பின்பு குப்பைகளாய் தூக்கி வீசப்படுகின்றன......!

மனம் சிறிதும் தளராதீர்கள் மனத்தளர்ச்சி நம்மோடு நம்மைச் சார்ந்தவர்களின் மகிழ்ச்சியையும் போக்கடித்து விடும்...!

என்னை விட்டு விலகிய பின்பு தான் உணர்ந்தேன், நீ என்னுள் இருப்பதை

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

என்னை விட்டு விலகிய பின்பு தான் உணர்ந்தேன், நீ என்னுள் இருப்பதை..!  

என்னைப்பற்றி நீங்களாக தவறாக நினைத்து,என்னிடம் பேசாமல் விலகி சென்றால் தவறு என்மீதல்ல!!!என்னைப்பற்றி நீங்கள் கொண்ட புரிதல் மீதே..!

புரிந்துகொள்ளுங்கள் இல்லையெனில் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்லி விலகி செல்லுங்கள், தயவு செய்து காயபடுத்தாதீர்கள்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

புரிந்துகொள்ளுங்கள் இல்லையெனில் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்லி விலகி செல்லுங்கள், தயவு செய்து காயபடுத்தாதீர்கள்....! 

பிரிவு எனும் நொடி முள் சுழலட்டும், நிமிட முட்களைப்போல் ஓர் நாள் சேர்வோம் ஒன்றாக..!  

அவளை வெறுத்துவிடத்தான் நினைக்கிறேன், அவள் நினைவுகள் அதை மறுத்துவிடுகிறது..!  


என் காதல் நினைவுகள்Donde viven las historias. Descúbrelo ahora