Part 24

37 4 1
                                    


உனக்கென்ன ...,ஒரு முறை உரசி சென்றுவிட்டாய்உள்ளே எரிவதும்புழுங்கி தவிப்பதும் நானாயிற்றே...!

அவளுடன் இருக்கும்போது மட்டும் வந்து கையேந்துவான் ஒரு பிச்சைக்காரன் தொழில் நுணுக்கம் தெரிந்தவன்.....!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


சாக்லேட்எவ்ளோ பிடிக்கும் எனகேட்கப்பட்ட குழந்தையாகி விடுகிறேன்என்னை எவ்ளோபிடிக்கும் என நீ என்னிடம் கேட்டபோது...!

எழுத்துக்களின் தொகுப்பாய்,ஒரு வாக்கியம்,.அந்த வாக்கியத்தின் பொருளாய்,என்னவள்...!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை, என்னவளின் இதழோர புன்னகையை...!

வானத்தில், மேகத்தோடுஉறையாடி கொண்டிருக்கிறதுஅந்த நிலவு,நானோ உன் நினைவுகளுடம்பேசிக் கொண்டிருக்கிறேன்,தனிமையின் துணையில்...!

எத்தனைகவிதைகளைநான்கிறுக்கினாலும்,குறைவதேஇல்லை,உன்னைபற்றியஎன்கற்பனைகள்......!




என் காதல் நினைவுகள்Where stories live. Discover now