உன் செயல்கள் எல்லாம்எனக்குஎன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாயோ,என்றுஎன் மனதில் ஏதோ ஒருஅச்சத்தை ஏற்படுத்திகிறது...!
இதுவரை நான்இப்படி இருந்ததில்லைநீஎன் வாழ்வில்வந்தால்மாற்றங்கள்வரும்என்று நினைத்தேன்நீஎன்னை முழுவதுமாக வெறுக்கிறாய்காரணம்தான்புரியவில்லை...!
எனக்கு பேராசை என்று எதுவும் இல்லை...உன் பெயருக்கு பின்னால்,என் பெயர் வர வேண்டுமென்ற"பெயராசை"மட்டும் உண்டு...!
சூழ்நிலை மாறலாம்வானிலை மாறலாம்வாழ்நிலையும் மாறலாம்நட்பென்பது நன்றுஅது என்றென்றும்மாறாத ஒன்று...!
![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
வானில் நட்சத்திரம் போல் உன் கண்கள்அதில் கண்ணீர் ஒரு சிறு துளி கூட வந்தால்,அது எனக்காக தான்இருக்கும்...!
அம்மா என்ற மூன்று வார்த்தைஇவ்வுலகமே அடங்கியுள்ளதுஏன்றென்றால்அம்மாவின்னால் இவ்வுலகத்தையே என்னால் பார்க்க முடிந்தது ...!
குழந்தைகளுக்கு எதிரிகள்யாருமில்லை....அவர்களிடமிருந்துபொம்மையை பிடுங்காமல்இருக்கும் வரை....!
கிடைக்காத இடங்களில்அன்பே வெளிக்காட்டாதே...பிரிவில்உங்கள் நினைவுகள்நிழலாடும்உணர்ந்தால் தேடிவரட்டும்..வெறுத்தால் விலகி செல்லட்டும்...!
சின்ன சின்னசந்தோஷங்களைஅனுபவித்து ரசித்து மகிழ்வதில்நாங்கள்தான் பணக்காரர்கள் !அன்புஎன்பதுஉணர்வுபூர்வமானது ....!
![](https://img.wattpad.com/cover/68778156-288-k891698.jpg)