Part 27

57 3 1
                                    


விழியேஉன்கதவுகளைச் சாத்துநான்உறங்க வேண்டும்..!  

கண்ணில் நீங்கா காதலுடன்,உனக்காக என்றும் காத்திருப்பேன்..! 

நீங்கள் சொல்வதற்கு சரி சரி என சொல்பவர்களை நம்பாதீர்கள், பெரும்பாலும் அவர்களுடைய காரியத்தை நிறைவேற்றி கொள்ளவே அவ்வாறு சொல்வார்கள்....!

உன் குறைகளில் இருந்து மட்டுமல்ல,மற்றவர்கள் குறைகளில் இருந்தும் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது..!

பணத்தால் கிடைக்கும் சந்தோஷம் என்பது கானல் நீர் போன்றது,அன்பால் கிடைக்கும் சந்தோஷம் கடல் போன்றது....!

!

Oops! Questa immagine non segue le nostre linee guida sui contenuti. Per continuare la pubblicazione, provare a rimuoverlo o caricare un altro.


தோல்வியில் ஒரு சுகம் இருப்பதும்,தேடலில் ஒரு சுகம் இருப்பதும்,காதலில் மட்டுமே....!

எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பது,அந்த எல்லையை தாண்டும் வரை பலருக்கு தெரிவதில்லை....!

அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் கூட பேசுங்கள்,ஆனால் பேச வேண்டிய இடத்தில் மௌனமாக இருந்து விடாதீர்கள்.....!

சிறிது இடைவெளி எப்போதும் நல்லது தான்,தேவையில்லாத நேரத்தில் வரும் இடைவெளி உறவின் பிரிவிற்கே காரணமாகிவிடும்....!

கட்டுபத்த முடியாதஅளவு,கோபம்இருந்தாலும்கூடஅலைகள் நண்டைதுரத்தி விளையாடுவதைபோலவே,உன்னை துரத்தியே,வருகின்றது என்னிதயம்...!

  

என் காதல் நினைவுகள்Dove le storie prendono vita. Scoprilo ora