Broken trust can be repaired but it will never gain the same strength....!
" Some one is loving you Caring for you Watching over you Protecting you "
காணாமல் போன காதல் நான்!
நீ பேசா நொடிகளை கடந்து செல்ல முயல்கிறேன் ஆனால் ஏனோ இது நடந்தல்லவா செல்கிறது...!
விழிப் பார்த்து துயரங்களை அறிந்து மெளனமாய் தலைச் சாய்த்து அணைத்துக் கொள்ளும் உறவு கிடைப்பதே வரம்!!!
எங்கே உன் மீது சுயநலம் கூடினால் நமக்கான சந்தோஷம் தொலைந்து விடுமோ என்ற அச்சத்திலயே சுயநலம் தலை தூக்கும் தருணம் இறுக என் மனதை பற்றிகொள்கிறேன்..!
உனக்கான பாதை தெளிவாக இருக்கும்போது,துணையை ஏன் தேடுகிறாய் இனையில்...!
சில நேரங்களில் சிலதுஇல்லை என்பது தெரிந்தும் இருந்துவிடக்கூடாதா என கவலைப்பட்டு கொள்வதே வழக்கமாகிப் போகிறது....!
![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
ஒரு ஆழ்ந்த உறக்கத்தை,விலகி நின்று ரசிப்பதற்கும்,அழுவதற்குமான வித்தியாசத்தினுள்இருக்கிறது நம்முடைய வாழ்க்கை...!
போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம்....!!
