ஒருவரிடம் அதிகமா பேசிக்கொண்டிருக்கையில், அவர்கள் இடத்தில் நம் வார்த்தைகள் மதிக்கப்படாமல் போய்விடும்..!!
உன்னிடம் மட்டும் ஒருபோதும் வெற்றியடைவதில்லைஎன் பிடிவாதமும், கோபமும்,உன்மீதான அன்பு அதனை தோற்கடித்துவிடுகிறது..!!
உன்னை காணும் நேரம் கண்களில் ஓரம் ஆனந்த கண்ணீர் நிச்சயம்வரும்..!!
தோழிகள் மட்டுமல்லாமல் தோழர்களும் நம் நட்பை பார்த்து பொறாமை படுகிறார்கள் என்று தெரியும் போது நம் நட்பின்மீது எனக்கே கொஞ்சம் கர்வம் வருகிறது..!!
மனதில் ஏற்படுகிற சிறு சலனத்தை கூட புரிந்து கொண்டு நமக்கு தெரியாமலே நம்மை சந்தோஷப்படுத்த முயற்சி எடுக்கும் நட்புகள் கிடைப்பது எல்லாம் வரம்....!
![]()
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra. உன்னை திட்டியதால் அதிகமாக காயப்பட்டது என் இதயம் தான்....!
யாராலும் கற்றுதரமுடியாத சிலவற்றை தனிமையும், சில நினைவுகளும் கற்றுக்கொடுத்துவிடுகிறது...!
