Part 12

75 6 0
                                    


வார்த்தையின்வலிமையை நிர்ணயிப்பது சூழ்நிலையே.!!!!  

முகம் சுழிக்கும் வார்த்தைகளும்முள்ளாய் குத்திடும் கோபங்களும்முரண்பட்டுப் போய் நிற்கும் போதுமௌனம் ஒரு அழகிய மொழி தான் ...!!  

!!  

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைத்தால் விட்டு விடுங்கள் கோபத்தை..விடாதீர்கள் கௌரவத்தை..!!

நீ இல்லாத என் நிகழ்காலம்என் இறந்தகால நிஜங்களில்தொடங்கி இன்று நினைவுகளில் முற்றுப்பெருகிறது....!

கீச்சென்ற பெயரில் ஒரு இதயத்திலிருந்து மறு இதயத்திற்கு தூதும்ஆர்டி எனும்பெயரில் புறாவாக நாமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்...!

என் ஆழ் மனதில் ஆழமாய் சென்று புதைந்து கொண்டால்.. ஒரு புதையல் போல்....!

காகிதங்கள் கண்டிறாத! 

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

காகிதங்கள் கண்டிறாத! 

கவிதை அவள்! 

 கவிஞர்கள் கண்டிறாத கற்பனை அவள்!

 கடல்கள் கண்டிறாத முத்து அவள்!

 இரவுகள் கண்டிறாத நிலவு அவள்!   

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now