Part 15

58 6 0
                                    

"Some things are never meant to be understand"

வாழ்க்கையில் எந்த இடத்திலேயும் நிரந்தரமாக இருந்து விடாதீர்கள்,அது உங்களின் தேடல்களை குறைப்பதில்லாமல் சந்தோஷத்தையும் குறைத்து விடும்..!

காதலன் காலதாமதமாக வந்து அவன் சொல்லும் பொய்களை ரசிப்பதற்காகவே காத்திருப்பது காதலியின் ஆசை...! 

நூறு டிகிரி காய்ச்சல் வந்தாலும் மருத்துவரைவிட மனதுக்கு பிடித்தவர்களது கைகள் தொட்டதும் குறைகிறது...! 

பிறப்பும் இறப்பும் ஒரு முறை தான் ஆனால் உன் நினைவுகள் ஒவ்வொரு நொடியும் என்னை பிறக்கவும் இறக்கவும் செய்கிறது.....!

மரணம் அருகில் இருப்பதாக நினைத்துப்பார். நல்லதை மட்டுமே மனம் நாடும். 

காதலில் வெற்றி பெறுவதென்பது கல்யாணத்தில் முடிவதோடு அல்ல, கடைசிவரை கைவிடாமல் தொடர்வதே....!


Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


என் எண்ணங்கள் தடை படவில்லை உன் நினைவுகளால் தடுக்க படுகிறது..!

என்னவளே சிலையுடன் நீ செல்பி எடுக்கையில் உன் அழகைகண்டு சிலைகூட தன் முகம்காட்ட மறுக்குதடி

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

என்னவளே சிலையுடன் நீ செல்பி எடுக்கையில் உன் அழகைகண்டு சிலைகூட தன் முகம்காட்ட மறுக்குதடி...!

உங்கள் பொழுதுபோக்குக்காக மற்றவர்களை அழவைக்காதீர்கள்...!

  

  

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now