Part 10

95 7 0
                                    


உன் கொஞ்சல்களை ரசிப்பதற்காகவே இன்னும் கொஞ்ச நேரம் நீள்கின்ற என் அர்த்தமற்ற கோபங்கள்...!

ஒருபோதும் எனக்காக உன் நிஜத்தை மாற்றி கொண்டு முகமூடியை அணிந்து கொள்ள நினைக்காதேஏனெனில் நான் விரும்புவது உன் நிஜத்தை மட்டும் உன் நிழலை அல்ல....!

விடைகளை தெரிந்து கொண்டு வினாக்களை தேடி அலைகிறேன்...!

விளக்கம் தந்து தான் உன்னிடம் என்னை புரிய வைக்க வேண்டும் என்றால் அப்போ இதுவரை இருந்தது நட்பல்ல வெறும் நாடகமே....!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


நல்லா பேசி பழகினவுங்கஒரு சிறு தவறான புரிதலின் காரணமாஅந்நியர்களைப் போல உரையாடுவதுவேதனை அளிக்கிறது....!

நிரந்தரமில்லா அடுத்த நிமிட வாழ்க்கைக்கு முட்டி மோத வேண்டியிருக்கிறது....!

தெரியாத விதஷயத்த பத்தி தெரிஞ்ச மாதிரி பேசறதனாலதான் பல பிரச்சனைகள் உருவாகுது.தானா ஒன்னு நெனைச்சிக்காம கேட்டு தெரிஞ்சிக்குறதுல தப்பில்லை....!

யாருமே, யாருக்கும் எப்பவும்சொந்தமும் இல்லைநிரந்தரமும் இல்லை..!!

     

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now