Part 28

76 3 0
                                    


எனக்கென அழகியஓர் உலகம்அங்கு அன்புக்குரியகள்வனுடன்என் வாழ்கை இனிதேதொடங்கஇந்தியா வரும் நாளைஎண்ணுகிறேன்.

பேசாத உறவுக்கு தினம்தினம் மரணம் என்பதறியாது...!உரியவனிடம் உரிமையாக பேசாமல் வெறுப்பதே வலிகளின் உச்சம்.! 

கோபமாக இருப்பது வெறுப்பாக மாறுமுன்னே உங்கள் அன்பானவர்களைத் தேடி சென்று விடுங்கள்...!

மழையும் நீயும் ஒன்றுதான்... எதிர்பார்க்கும் போது சந்தோச மழையில் நனைய வைக்காமல்.. எதிர்பார்க்காத போது சோக மழையில் நனைய வைக்கிறாய்..!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


சண்டையே போட்டதில்லை என்று கூறும் உறவை விட, எவ்வளவு சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்திலயே அதபத்தி தெரியாத மாதிரியே பேசும்உறவு கிடைப்பது வரம்...!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


நதியினில் ஒரு இலை விழுகிறதேஅலைகளில் மிதந்தது தவழ்கிறதேகரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே...!

எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்இனி உந்தன் கையை பற்றிக்கொண்டே செல்ல விருப்பம்...!

நிரூபிக்காமல் புரிந்துகொள்வதெல்லாம் ஆத்மார்த்தமானது...!

நீ பேசாதபொழுதுகளும்வெறுமையாகி போனதுஎன் அன்பே....!

  

  

   

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now