நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் வலியையும் கண்ணீரை ஏற்படுத்தும்...!
அளவு கடந்த பாசத்தையும் சந்தோஷத்தையும்,அதே அளவு கடந்த வெறுப்பையும் காட்ட காதலிப்பவர்களால் தான் முடியும்.
அவள் தோள் மேல் துயில் கொள்ளஅடங்காமல் ஆசை ஆர்ப்பரிக்கிறது..தலையணையை திட்டித் தீர்த்த பின் கட்டியணைத்துக் கொள்கிறேன்..இன்றும் நீதானென்று....!
சற்று முன் பெய்த மழையின் குரல் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறது வீட்டின் கூரைகளில்...!
காதல் ஒரு ஆழ்நிலை மயக்கம்.....மயங்கி மயங்கி தெளிந்து தெளிந்து மீண்டும் மயங்கும் வினைத்தொடர்...!
Usually, people thinkthat I'm a strong, happy personbut behind my smilesthey just don't knowhow much I'm in painand almost broken...!
"Love is like the wind, you can't see it, but you can feel it."
"All you need is love. But a little chocolate now and then doesn't hurt."
நான் விழி மூடித் தூங்கும் வேளைஎன் விழிக்குள் உன் முகம் வரஎன் விழிகள் மூட மறுக்கின்றனஉன் நினைவுகளாலேயேஎன் தூக்கம் தினமும் கலைகிறது...!