Part 20

49 5 3
                                    


 "Love is but the discovery of ourselves in others, and the delight in the recognition." 

"Love is a smoke and is made with the fume of sighs." 

"If music be the food of love, play on,Give me excess of it; that surfeiting,The appetite may sicken, and so die."   

A dream doesn't become reality through magic; it takes sweat, determination and hard work.  

பாலைப் போல கள்ளும் கூட வெண்மையானது..பருகிடமால் விளங்கிடாது உண்மையானது....!

உன்னிடம் ஆயிரம் வார்த்தைகள் சொல்ல என் உதடுகள் துடிக்கிறதுஉன்னை நேரில் கண்டதும்துடித்த உதடுகள் மௌனமாகின்றன...!

உன் இதயக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்பலராக இருக்கலாம்ஆனால்இதயத்தையே எறிந்தவன்நான் மட்டும் தான் ...!

அன்பேஎன் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லைகாதலைவிட மேலான அன்பை கொண்டு எழுதுகிறேன்...!

என் கோபங்கள்எப்பொழுதுமேநீசெய்யும் தவறுகளுக்காக அல்லஉன்சமாதான பேச்சுகளுக்கும்கெஞ்சல் வார்த்தைகளுக்கும்தான்...!

நீ வாசிக்கிறாயோ இல்லையோஉன்னால்பலர்வாசிக்கிறார்கள் என்கவிதைகளை....!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


உன்னை பற்றி சிந்தனை இருந்தாலும்,உன் நினைவுகள் எல்லாம்எனக்கு மறந்துவிடுமோ,என்றுஎனக்குள் ஏதோ மனதில்தோன்றுகிறது...! 

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now