Part 18

57 5 1
                                    


கவிதைகள்வேண்டாம்அதுசொல்லும்உன்உதடுகள்போதும்அதில்படிப்பேனேஆயிரம்கவிதைகள்...!

தேடி தொலையும் வாழ்க்கை பயணத்தில் தொலைத்த வாழ்வை தேடும் ஒரு பயணி நான்...!

உடம்பு சரியில்லாத போது நம்மை நாமே கவனித்து கொள்ளும் அவலநிலை நம் எதிரிக்கும் துரோகிக்கும் கூட நேர கூடாது!!!

உன்னிடம்ஒரு வார்த்தை கூறவே ஓராயிரம் ஒத்திகைகள் எனக்குள்..!

!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அணைக்கின்ற கரங்கள்உனதாக வேண்டும்அழுகையில் சாய்ந்திடஉன் தோள் வேண்டும்அயர்ந்து உறங்கிடஉன் மடி வேண்டும்  

என் காதல் நினைவுகள்Where stories live. Discover now