தீதும் நன்றும் பிறர்தர வாரா..........!
ஒ௫ பெண்ணின் மீதான ஈர்ப்பு என்பது... அவள் நம்மை நிராகரிக்கும் வரையில் தான் கசப்பான உண்மை.........!
அவள் கண்கள் குளமானால்... தரையில் விழுந்த மீனாய் துடிக்கும் என் இதயம்....!
![]()
Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain. காரணமே இல்லாமல் சிரித்தால் பைத்தியமாம்... உன் சிரிப்பை பார்த்த காரணத்தால் தானே பைத்தியம் ஆனேன்...!
நண்பர்களாகதான் இருந்தோம்.. காதலை சொன்னேன்.. கண்ணீர் துளிகளால் பதில் சொன்னாள் புரிந்து கொண்டு.. பிரிந்து விட்டேன்..!!!
உன்னை தள்ளி நின்றே ரசித்து கொண்டி௫க்கிறேன் இதயத்திற்கு மிக அ௫கில் வந்துவிட்டாலும் பேச தைரியமில்லை எனக்கு....!
உங்கள் மேல் உண்மையாக அன்பு செலுத்துபவர்களை ஒருபோதும் அலட்சியம் செய்துவிடாதீர்கள் !
மிகப்பெரும் பலகீனம் பரிதாபம்...!
நம்மளோட பிரிவு அவளுக்கு ஏக்கத்தை தருனும். தவிர ஏமாற்றத்தை தரக்கூடாது....!
உன்னையும் உன் நினைவுகளையும் மறந்து விட்டேன் என்று என் மூளையிடமே பொய் சொல்லி ஏமாத்தி கொண்டிருக்கிறது என் மனது...!!!
யார் ஒருவருக்கு எதிர்ப்புகள் அதிகமோ...!அவரிடம் தான் எதிர்பார்ப்புகளும் அதிகம்!!
