புது கதை அறிமுகம்

3.2K 156 166
                                    




ஹாய் ப்ரெண்ட்ஸ்..இந்த ஒரு 2 மாசத்துல எனககு இவ்வளாவு தோழ தோழியர்கள் புதிதாக கிடைப்பர்கள் என நான் கற்பனையிலும் நினைக்கவில்லை.என் முதல் கதைக்கு ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி..அடுத்த கதை எழுதுவதில்லை என இருந்த என்னை மெசேஜில் திட்டி என்னை மீண்டும் ஒரு கதையை எழுத ஊக்குவித்த உள்ளங்களுக்கு ஒரு விசயம் சொல்ரேன்...விராட் கோஹ்லி எப்ப வேனா செஞ்சரி அடிப்பாரு.ஆனா ஹர்பஜன் சிங்க் எப்பவச்சும் ஒரு 30 ரண் அடிக்குறது முழுமையான அதிர்ஷ்டம்..அப்படி ஒரு அதிர்ஷ்டத்துல எனக்கு "என் உயிரினில் நீ" க்ளிக் ஆகிசிச்சு. எப்படி எல்லா மேட்ச்லயும் நாம ஹர்பஹ்ஜனோட பெட்டிங்க எதிர்பார்க்க ஏலாதோ அது போலவே என்னால் உங்கள் எதிர்பார்ப்பை எனது இரண்டாவது கதையில் பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை.இருந்தாலும் உங்களுக்காக ஒரு முயற்சி--Just a try--மொக்கயா இருந்தா உடனே கழுவி கழுவு ஊத்துங்க .ஏற்றுக்கொள்ள நான் தயார்.

Get Ready to கழுவி ஊத்திங்க்ஸ்.......

nivethamagathi, vimalsanju, sweetyj10 ,Jancy raani, priyagothandasamy, anbaraasi, ejasahame, Fasila, shayini, nasoohanawas, Farmila, bhagyalakshmi, priyadharshini, kavithasearnov 06,vasugiவி,bobbybharath,M_H_hasfan

புது ஸ்டோரி பேரு...

சில்லென தீண்டும் மாயவிழி,,,,

ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் காண்ட்றவேர்சியான சப்ஜக்ட எழுதலாம்னு யோசிச்சேன். ஒரு சிலரிடம் ஆலோசனைகளும் கேட்டேன் .அவங்க எல்லோரும் சொன்ன ஒரே பதில் "உன் மனதுக்கு சரி என்று தோன்றினால் அதை நீ செய்".சோ ,இந்த கதை கொஞ்சம் எடக்கு மடக்காக இருக்கும் என்பதால் நான் ஆரம்பத்தில் கூறியது போல எனக்கு தெரிந்த யாருடைய பெயரையும் ஹீரோ ,ஹீரோயினுக்கு வைக்கவில்லை.எப்படியும் இரண்டு பேருக்குமே நல்லா திட்டு விழும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை.இல்லை என் பெயர வெச்சி மத்தவங்க திட்டினாலும் எனக்கு ஒக்கேதான் என்று சொல்ரவங்க கொமண்ட் பன்னுங்க.

சின்னதொரு டீசர்...

அவளை முதலிரவு அறைக்குள் அனுப்பிய பின் இரு சம்பந்திகளும் ஏதோ தாங்கள் பெரியதொரு விடயத்தை சாதித்தது போல பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

என் உயிரினில் நீOpowieści tętniące życiem. Odkryj je teraz