பகுதி 10

110 6 0
                                    

மறுநாள். விடிந்தது ரோஸி சிறிது நேரம் கூட இரவு முழுவதும் தூங்கவே இல்லை...

காலையில் மோனிஷா சாமான் வாங்க கடைக்கு சென்று விட்டாள்...

சிறிது நேரத்தில் ரித்துவும் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்று அவளும் ஸ்கூலுக்கு சென்றுவிட்டாள்....

ரோஸி மட்டும் வீட்டில் தனியாக இருந்து கொண்டிருந்தால்...

நம் அப்பா ரோகன மறக்க சொல்றாரு ஆனால் என்னால ரோகன்ட்ட பேசாமலும் இருக்க முடியாது..
ரோகன மறக்கவும் முடியாது..
நான் என்ன செய்றது என்று கதறி கதறி வேகமாக அழ ஆரம்பித்தாள்......


திடீரென்று அவளுக்கு ஒரு நினைப்பு வந்தது.
"""🤔🤔🤔 நம்ம ஏன் ரோகன மறக்கணும்..
அவன மறக்குறத்துக்கு பதிலா நம்ம எதையாவது தின்று விட்டு செத்துப் போயிடுவோம் என்று முடிவெடுத்தாள்...

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது..🤔🤔🤔

அம்மா வர்றதுக்குள்ள நம்ம தூக்குப்போட்டு தொங்கி விடுவோம் என்று முடிவெடுத்து..
மேலே கயிறை மாட்டிவிட்டு கதரி கதரி மறுபடியும் அழுதுவிட்டு வீட்டையும்  நினைத்து,,
விக்கி,
ரித்து,
தர்ஷன்,
மோனிஷா
எல்லாரையுமே நினைத்து அழுதுவிட்டு கதவை தாப்பாள் போடாமல் சாத்திவிட்டு...
எங்க தாழ்ப்பாள் போட்டாள்.
கதவை உடைக்கும் நிலைமை வருமோ என்று
நினைத்துக்கொண்டு குடும்பம் இருக்கிற கஷ்டத்துல
இப்ப ஏன் நம்ம சாகும்போது யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது
என்று நினைத்துக்கொண்டு...

தூக்கில் தொங்கிவிட்டாள் ரோஸி....🙄🙄🙄

அவள் மூச்சுத்திணறி துடித்துக்கொண்டிருக்கும் வேலையில்.
ஐஸ்வர்யா ரோஸியை தேடி வீட்டிற்கு எதார்த்தமாக வர ரோஸி தூக்கில் தொங்கி துடித்துக் கொண்டிருந்ததை பார்த்து அவள் கால்கள் இரண்டையும் ஐஸ்வர்யா இறுக்கிப் பிடித்துக் கொண்டு கத்திக்கொண்டே அழ ஆரம்பித்தாள்..

பிறகு காலாலேயே அங்கு கிடந்த நாற்காலியினை நகர்த்தி அதில் ஐஸ்வர்யா ரோஸியின் கால்களை உண்டி நிற்க வைத்தாள்..

**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Where stories live. Discover now