""மறுபடியும் மறுநாள் ரோகன் ரோஸிக்கு போன் அடித்தான்""
ரோஸி: ஹலோ யார் பேசறது.
நான் ரோகன் பேசுறேன்.
ரோகனா எந்த ரோகன்.
நான்தான் நேத்து போன் அடிச்சேன்ல புவனா friend.
ஓ அப்படியா இருங்க இருங்க புவனாவை கூப்பிடுறேன்.
அய்யோ நீங்க புவனாவலாம் கூப்பிட வேண்டாம்.
நான் உன்கிட்ட பேச தான் போன் அடிச்சேன்.என்கிட்டய எங்கிட்ட என்ன பேசப் போறீங்க.
நீங்க அழகா இருக்கீங்க ரோஸி.
இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க உங்களுக்கு என்ன வேணும்.
இல்ல உங்கள நான் இதுவரை ரெண்டு தடவை தான் பார்த்து இருக்கேன்.
உங்க பேரு ரோஸியின்னு எனக்கு தெரியும்.
ஆனால் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க!
என்ன பண்ணிட்டு இருக்கீங்க!
இப்ப எப்படி இருக்கீங்க!
அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது.ஓகே ஓகே சரி ரோகன் இதெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க..
என்னைப் பற்றி தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க...
நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..இருங்க ரோகன் புவனாவ கூப்பிடுறேன்.
புவனா:ஹலோ ரோகன் எப்படி இருக்க.
நான் நல்லா இருக்கேன் புவனா நீ எப்படி இருக்க.
ம் இருக்கேன்.
புவனா நாளைக்கு பீச்க்கு போறேன்.
பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போகிறோம்.
நீ வரியா.!நானா என்ன ரோகன் திடீர்னு. வீட்டில் கேட்கணும் என்ன சொல்றாங்கன்னு வேறு தெரியல. சரி கேட்டு பார்க்கிறேன்.
முடிஞ்சா வரேன்டா.இல்ல இல்ல நீ வா.
உங்க வீட்ல யாரும் வரலைனா என்ன உன் friend ரோஸிய அழைச்சிட்டு வா.ரோஸியா எங்கடா. வர்ராலானு தெரியல. என்னனு நான் வீட்டில கேட்டு பார்க்கிறேன்.
சரி ஓகே நான் அப்புறம் பேசுறேன்.
ரோஸி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டி.
KAMU SEDANG MEMBACA
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Fiksi UmumReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.