பகுதி 15

86 3 0
                                    

நான் ஒன்னு சொல்லவா ஐஸ்வர்யா..

நீ சொன்ன எல்லா விஷயங்களும் இப்போ உண்மையை ஆயிடுச்சு டி..

அவன் என்னை ஏமாத்திட்டான்...

பணம் தான் பெருசு.
என் குடும்பம் தான் பெருசு.
அவங்க சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டான்...

உன்னை கல்யாணம் பண்ணுனா எனக்கு உன்னால என்ன தர முடியும்னு கேட்கிறான்...

நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன் டா ன்னு சொன்னேன்...

உன்  உயிர வைத்து நான் என்ன பண்ண போறேன் னு கேட்குறான்...

இப்படி இருந்தா என்ன ஐஸ்வர்யா பண்றது...😭😭😭😭😭





நான் அவன எவ்வளவு உண்மையா லவ் பண்ணுனேன்...
அவ மேல எவ்வளவு பாசம் வச்சு இருந்தேன்...
அவன் தான் எனக்கு எல்லாமேனு நினைச்சுட்டு இருந்தேன்...
இப்ப அவன் வாழ்க்கையில என்னை  தூக்கி போட்டுடான்...

என் வாழ்க்கையில இன்னொரு பொண்ணு வர போகுதுன்னு என்கிட்டேயே சொல்லுறான்...

இப்படி இருந்தா நான் என்ன பண்ணமுடியும் ஐஸ்வர்யா...😭😭😭














நீ கவலைப்படாத ரோஸி.
இப்பயாவது திருந்தி வாழ பாரு...

நான் உன்கிட்ட எவ்வளவோ சொன்னேன்.
அவன் நல்லவன் கிடையாது.
அவன் ஒவ்வொரு பொண்ணுங்கள லவ் பண்ணி லவ் பண்ணி ஏமாத்திட்டு இருக்கான்னு சொன்னேன்...

நீ தான் புரிஞ்சிக்க மாட்டன்னு சொல்லிட்ட.
இனிமேலாவது அவனை மறந்துட்டு எங்க எல்லோரோடையும் சந்தோஷமா ஜாலியா இருக்க பாரு...




முடியாது ஐஸ்வர்யா என்னால சத்தியமா அப்படியெல்லாம் இருக்க முடியாது..

ஏன்னா நான் எவ்வளவு ட்ரூவா அவன லவ் பண்ணனுனேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் ஐஸ்வர்யா...

அப்படி இருக்கும்போது நான் எப்படி அவன பிரிஞ்சி என்னால வாழ முடியும்....
ஆனால்.  ரோகன்    என் மனசுல இல்ல என் உயிராய் என்னோட இருக்கான்.

**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Where stories live. Discover now