"""மறுநாள் பீச்சுக்கு செல்வதற்கு ரோஸியும் புவனாவும் குடும்பத்துடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இடையில் ரோகன் அதே பஸ்ஸில் ஏற புவனாவிற்கு ஒரே சந்தோஷமாக தாங்க முடியவில்லை.
ஆனால் புவனாவும் ரோஸியும் கடைசி வரைக்கும் ரோகனிடம் பேச முடியவில்லை.
ஏனென்றால் அவங்க வீட்டு family la எல்லாரும் பீச்சுக்கு வந்திருந்தாக்க."""
""" பீச்சுக்கு போனதும் ரோகன் ரோஸியை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு இன்னும் காதல் மலர்ந்தது காதல் வளர்த்தேன்.பாடல்
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்.
இதயத்தின் உள்ளே பெண்ணேதான். செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்த உடனே காதல் வளர்த்தேன்பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி****😍😍😍அப்படின்னு ஹீரோ சார் பாட்டெல்லாம் பாடி dreamக்கு போயிட்டார்.
ஆனால் இன்னும் loveவ propose பண்ணவே இல்ல.
இப்ப மணி ஆயிடுச்சு எல்லாரும் வீட்டுக்கும் கிளம்ப போறாங்க.
ஆனா இன்னும் யாரும் பேசிக்கவே இல்ல.என்ன பண்றது வீட்டுக்கு வந்துட்டாங்க ரோகனுக்கும் நைட்லாம் தூக்கமே இல்ல.
புவனாவுக்கும் நைட்லாம் தூக்கமே இல்லை.ஏதோ சொல்றேன்னு சொன்னான் அது என்னவென்று தெரியலையேன்னு ரோஸிக்கும் இரவெல்லாம் தூக்கமே இல்ல.
காலையில விடிஞ்சது அதற்கு மேல் ரோகனுக்கு அதற்க்கு மேல் பொறுமையாக இருக்க முடியல.

VOCÊ ESTÁ LENDO
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Ficção GeralReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.