எதிர்பாராதவிதமாக ரோஸிக்கு திடீரென்று வாந்தி வந்துவிட்டது..
ரோஸி வாந்தி எடுத்தவுடன் அவள் சாப்பிட்ட அனைத்து வெடிமருந்துகளும் வாந்தியில் வெளியே வந்துவிட்டது...
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது தொண்டை மட்டும் அடைத்துக் கொண்டிருந்தது..
உடனே அவள் அங்கே அருகே நகர்ந்து சென்று குடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டால்...
பிறகு கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்...ஆனால் ரோஸி சாகவில்லை என்று ரோஸிக்கு வருத்தமாக தாங்க முடியவில்லை...
வேறு ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால்...நினைத்து கொண்டிருக்கும்பொழுது ரோஸியின் அம்மா கடைக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்...
என்ன ஆச்சு ரோஸி ஏன் வீடு புல்லா தண்ணி ஊத்தி இருக்கு.
என்ன ஆச்சுன்னு சொல்லுஇல்லம்மா நான் குடிக்கிறதுக்கு குடத்தில் தண்ணி கொண்டு வந்தேன்...
அப்போ வழுக்கி கீழே விழுந்துட்டேன் அம்மா அதான் வீடுகுள்ள தண்ணி ஊத்தி போயிடுச்சு...
வேற ஒன்னும் கிடையாது என்று ரோஸி சொல்லிவிட்டாள்...மோனிஷா அதை நம்பிக் கொண்டு சரி உன் மேல ஈரமா இருக்கு போய் டிரஸ் மாத்து என்று சொல்லிவிட்டு அவங்களும் வீட்டில போய் இருக்கிற வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
ரோஸி அழுதுகொண்டே ஐஸ்வர்யாவை வீட்டுக்கு வரச்சொல்லி போன் அடித்தால் ஐஸ்வர்யா நீ நேர்ல வா உன்கிட்ட நான் நிறைய பேச வேண்டியது இருக்கு...
என்ன ரோஸி சொல்லு எதுவும் முக்கியமான செய்தியா...
இல்லை ஐஸ்வர்யா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீ வா
அப்புறம் என்னடி சொல்லு என்ன செய்தி டி...
உன்கிட்ட நான் நேர்ல தான் சொல்லணும் ரொம்ப ரொம்ப முக்கியமான செய்தி ஐஸ்வர்யா....

VOCÊ ESTÁ LENDO
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Ficção GeralReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.