பகுதி 2

178 12 0
                                    

"விக்கிக்கு ரொம்ப ஆசை பெரிய மாடி வீடு கட்டணும்னு. பெருசா இல்லைன்னாலும் பரவாயில்லை சின்னதாவாவது ஒரு மாடி வீடு கட்டணும்னு அவனுக்கு ரொம்ப ஆசை"

ஆனால் அவன் ஆசையை நிறைவேத்திகவே முடியல

விக்கி என்ன பண்ற இங்கே வா உனக்கு தான் படிப்பு ஏற மாட்டேங்குதுல்ல நீ இன்றிலிருந்து இருந்து வேலைக்கு போனு அவன் 13 வயதிலேயே அவன் அப்பா வேலைக்கு அனுப்பிட்டாரு.

ரோஸி இடமும் போதும் போதும் நீ படிச்சது என்னால படிக்க வைக்க முடியாது. எனக்கு வசதியும் இல்லை உன்னை நான் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். அப்படின்னு அவளையும் எட்டாவது முடித்ததுமே schoola விட்டு நிறுத்திவிட்டார்.

அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா நான் தான் நல்லா படிக்கிறேன்ல என்னைம படிக்க படிக்க வைங்க ப்ளீஸ் அப்பா.
நான் 9வது படிக்கிறேன் அப்பா. என்று ரோஸி அப்பாவிடம் கெஞ்சினாள்.

இல்லை இல்லை என்னால் படிக்க வைக்க முடியாது போதும் போதும் படித்தது வரையும் என்று தர்ஷன் கூறிவிட்டார்.

நாட்கள் ஓட ஆரம்பித்தது

"விக்கி 18 வயசு ஆனதும்"

விக்கி: ரோஸி நம் அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு. நமக்கும் வசதி வரமாட்டேங்குது நான் இங்க வேலை பார்த்து சம்பாதிச்சு ஒன்னும் பண்ண முடியல. நல்ல சம்பளமும் இல்ல அதனால நான் வெளிநாடு போறேன்.

நீ வெளிநாடு போன நான் எப்படி உன்னை விட்டு இருப்பேன் என்று ரோஸி அழுதாள்.
இல்ல விக்கி நீ போவ வேணாம் ப்ளீஸ் அப்புறம் நான் தனியாய் இருப்பேனா.

இல்ல ரோஸி நீ புரிஞ்சுக்க நமக்கு கடன் இருக்கு.
அப்பா நிறைய கடன் வாங்கி வைத்திருக்கிறார்.
இன்னும் நம் வீடு கட்டனும்.
உன்னையும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.
உனக்கு அடுத்து ரித்து இருக்கா அவளுக்கும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அதற்கெல்லாம் பணம் வேணும் நான் என்ன பண்ண நான் வெளிநாடு போறேன். என்று அழுதபடியே அவனும் வெளிநாட்டிற்கு ஏற்பாடு செய்தான்.

**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Où les histoires vivent. Découvrez maintenant