Hi😁😁😁
Friendsநான் எழுதுர ஸ்டோரி எல்லாரும் படிக்கிறீங்க.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
என் கதை எப்படி போய்க்கொண்டிருக்கிறது.
நீங்கதான் சொல்லணும்.
இது real ஸ்டோரி
அதனால தான்.
நான் நடந்த விஷயங்களை அப்படியே கதையில போட்டிருக்கேன்.
ஆனால் அது நல்லா இருக்கா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்.
ப்ளீஸ் எனக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க.
என் கதையில ஏதாவது சின்ன சின்ன தவறு இருந்தால் கோபப்படாதீங்க.
இது நான் யாரு மனசையும் கஷ்டப்படுத்துரதுகாக போடல
இந்தக் கதை நல்லா இருக்கும்னு ஒரு எண்ணத்தில் தான் அப்டேட் போடுறேன்
நீங்க fulla ""எனக்கென யாரும் இல்லையே""" கதைய படிச்சிட்டு
கண்டிப்பா எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு தெரியும்
நான் நம்புறேன்.
உங்க கமெண்ட்ஸ் ஐ தான்
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்உங்கள் சப்போர்ட்
Vote
Comments எனக்கு எல்லாம் வேணும்இந்த கதை எப்படி போயிட்டு இருக்குன்னு படிச்சிக்கிட்டு இருக்குற நீங்க தான் இனிமேல் எனக்கு சொல்லணும்
எதுவா இருந்தாலும் சொல்லுங்க
என் கதைக்கு சப்போர்ட் பண்ணுங்க
கண்டிப்பா உங்க comments ச அனுப்புங்கள்
இந்த கதைய படிக்கிற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி
இனிமேல் தான் ரோஸி கதையே ஆரம்பிக்க போகுது
நீங்க கதைய fulla படிங்க ப்ரெண்ட்ஸ்
Thank you friends👋👋👋
YOU ARE READING
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
General FictionReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.