பகுதி 1

382 12 0
                                    

Hero name;ரோகன்
Heroine name;ரோஸி
ஹீரோயின் அம்மா name; மோனிஷா ஹீரோயின் அப்பா name; தர்ஷன்
Heroine ku ஒரு அண்ணன் ஒரு தங்கச்சியும் இருக்காங்க.
அண்ணன் name: விக்கி
தங்கச்சி name: ரித்து

ரோஸியும் விக்கியும் இணைபிரியாத ரொம்ப பாசமான அண்ணன் தங்கை... இவங்கள யாராலும் பிரிக்க முடியாது. சின்னப் பிள்ளையிலிருந்து ஒருநாள்கூட இருவரும் எங்கேயும் பிரிந்து போனதே இல்லை அவ்வளவு "பாசம்" ஆனால் ரோஸியோட அப்பா ரொம்ப strict ஆனவர். அப்பானாலே அவங்களுக்கு எல்லாம் பயம் ஏன்னா குறும்புத்தனமான ஏதாவது செஞ்சாலே அவங்க அப்பா அடிப்பார். அதனால் ரோஸியும் விக்கியும் அப்பாக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டாங்க...

ஆனால் அம்மா இருக்காங்களே அப்படியே ஆப்போசிட் பிள்ளைங்க தான் அவங்களுக்கு உயிரே' பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லி அவங்க ரோஸி அப்பாட்ட அடி, திட்டு வாங்கிக்குவாங்க.

ஆனால் ரித்துக்கு அவங்க அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவள் அப்பா பிள்ளை. ரோஸியும் விக்கியும் அம்மா பிள்ளை.

"School படிக்கும் வயதில்"

விக்கி ஏன்டா நம்ம அப்பா நம்மள விட ரித்து மேல அதிகமா பாசம் வச்சிருக்காரு.
அது ஒன்னுமில்ல ரோஸி அவ கடைசி பிள்ளை இல்லையா அதனாலதான் அப்பாக்கு அவள் மேல பாசம் அதிகமா இருக்கு.
ஆமா ஏன் கேக்குற?.

இல்லடா விக்கி நம்ம எவ்வளவு தான் படிச்சாலும் என்னா வேலை செஞ்சாலும் அப்பா நம்மள திட்டிகிட்டே இருக்கு. இல்லனா சில நேரங்கள்ல கோபப்பட்டு அடிக்க கூட செய்யுது.  ஒருநாள்கூட ரித்துவ திட்டக் கூட மாட்டேங்குது எனக்கு மனசே சரியில்ல டா அதான் கேட்டேன்.

விடு ரோஸி அவளும் நம் தங்கை தானே பரவாயில்ல.
சரி விக்கி வா ஸ்கூல் முடிஞ்சதும் நம்ம ஆடு தேட போவோம் இல்லேன்னா அப்பா அடிக்கும்.

"தர்ஷன் வேலைக்கு போயிட்டு வந்து"

வீட்டில் விக்கி ரோஸி ஸ்கூலுக்கு போயிட்டு வந்தாச்சா.
போயிட்டு வந்துட்டோம் பா

**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Where stories live. Discover now