பகுதி 13

86 3 0
                                    

ஐந்து நாட்களாகவே ரோகன் போனை ஆப் செய்து வைத்து இருத்தான்..

ரோஸியும் திவ்யாவும் இருவரும் ரோகனுக்கு இடைவிடாமல் மாற்றி மாற்றி போன் அடித்துக்கொண்டே இருந்தனர்...

ஆனால் ரோகன் ஒரு வாரமாகியும் போனை ஆன் செய்யவே இல்லை...
சுவிட்ச் ஆப் இல் இருந்தது..



ஒரு வாரம் கழித்து ரோகன் ரோஸிக்கு மட்டும் போன் அடித்தான்...

ரோஸி  போனை எடுத்து அழுதுகொண்டே ரோகனிடம் பேசினால்..

என்னாச்சு ரோகன்.
உங்கள்ட்ட நான்  சண்டை கூட போடவில்லை...
நான் உன்கிட்ட எதையும் பத்தி பேசவும் இல்லை..
அப்புறம் ஏன் எனக்கு இத்தனை நாளா நீங்க போன் அடிக்கவே இல்ல...
ஏன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சு இருக்கீங்க சொல்லுங்க ரோகன்....

எனக்கு உங்ககிட்ட  பேசாம இருக்க முடியல ரோகன்...
உங்கள என்னால மறக்க முடியாது..
ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உங்க கிட்ட கெஞ்சி கேட்கிறேன்.
என்கிட்ட தினமும் பேசிருங்க ரோகன் ப்ளீஸ்....



ரோஸி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..
உண்மைய மட்டும் சொல்லு..?
எப்படி உனக்கு திவ்யாவை தெரியும்.?.
நீ திவ்யாவை எங்க பார்த்த..?
அவ என்ன சொன்னா..?
அவ சொல்றா இந்த விஷயத்தை நீ நம்பாதன்னு நான் தான் சொன்னேன்ல..
திவ்யா நல்லவளே  கிடையாது..
அவள எனக்கு சரியா தெரியாது ரோஸி....






நீங்க சொல்றதெல்லாம் நான்   நம்புறேன்னு அதிகமா பொய் சொல்லாதிங்க ரோஹன்...







நீங்க திவ்யா கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது நானும் லைன்ல தான் இருந்தேன்..
அவள்ட்ட நீங்க என்னன்னா பேசினீங்களோ எல்லாத்தையுமே நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் ரோகன்...







இன்னும் என் கிட்ட எல்லாத்தையும் மறைக்கிறீங்க ரோகன்..
இன்னும் எவ்வளவு பொய் தான் என்கிட்ட சொல்லுவீங்க..
ரோகன்
போதும் போதும் உங்க மேல எனக்கு நம்பிக்கையே இல்லாம போச்சு போதும் உங்கள நம்பி நான் ஏமாந்தது வரையும்...






**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Where stories live. Discover now