அறிமுகம்

409 16 0
                                    

Hi friends எல்லாரும் எப்படி இருக்கீங்க
நான் முதன்முதலாக ஒரு story எழுதலாம்னு இருக்கேன். எனக்கு உங்களோட ஆதரவு கண்டிப்பா வேணும்.

என் கதைக்கு நீங்கள் ஆதரவு தருவீங்க என்று நான் நம்புறேன். நான் regular update கொடுக்க try பண்றேன்.

எனக்கு உங்க vote, comment உங்க support கண்டிப்பா வேணும். இந்த கதைல
Love,,
Romance,,
சோகம்,,
சந்தோஷம்,,
அழுகை,,
எல்லாமே கலந்து இருக்கும்.

ஏதாவது சின்ன சின்ன mistake இருந்தா sorry ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் கதை எழுதுறேன். Please support பண்ணுங்க.
ஆனால் இந்த கதை கண்டிப்பா கற்பனை கதை இல்லை...

இது Real story ஒரு பெண்ணோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவம்***** எப்படி இருக்குன்னு சொல்லுங்க

**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Onde histórias criam vida. Descubra agora