episode 5

80 11 1
                                    

2006 ஆம் வருடம் முடிவில்..

கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா செல்கிறாள்.
ஷ்யாம், ஸ்வேதா ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில். . . .

ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் ஸ்வேதாவின் கணவன் ஷ்யாம் அவளை அழைக்க வந்தான்.

"ஸ்வேதா… இதோ இங்க பாரேன்!"

யாரோ தன்னை அழைப்பது அவளுக்குக் கேட்டது. தனது மூட்டை முடிச்சை அந்த நகரும் பெல்டிடமிருந்து பெற்றுக் கொண்டு டாக்சி பிடிக்க ஏர்போர்ட் வெளியே வந்தாள்.

அப்போதுதான் எதிரே ஷ்யாம் தன்னை அழைப்பது அவளுக்குக் கேட்டது.

"ஸ்வேதா…!" இருவரும் கண்டுகொண்டனர். சிரிப்புகள் பகிரப்பட்டது. பிறகு டாக்ஸியில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டில் தனியே இருவரும்..

எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என்று எண்ணிக் கொண்டாள் ஸ்வேதா.

"ஸ்வேதா..! என்ன திடீர்ன்னு இங்க வந்திட்ட?"

"நீங்க ஒழுங்காயிருக்கீங்களான்னு பார்க்க வந்தேன்னு சொன்னா.."

"அடி விழும்.."

"போப்பா உனக்கு எல்லாமே விளையாட்டு தான். தெரியல்ல ஷ்யாம். என்னமோ மனசு சரியாயில்ல. அதான் ஒரு மாசம் இங்க இருந்திட்டு போகலாம்ன்னு.."

"ஒரு மாசமா? கவி அங்க தனியா என்ன செய்வா?"

"சிக்ஸ்த் படிக்கிறா கவி. அவள் வேலைய அவளே செய்துக்கிறா. இன்னும் ஒரு மாதம் தானே. அம்மா அவள் கூட இருக்காங்க ஷ்யாம்."

"அப்படி என்னம்மா கஷ்டம் உன் மனதுக்கு? உனக்கு ஒன்று தெரியுமா ஸ்வேதா? - A thorough and complete  *** for months would solve all the problems between husband and wife"

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now