ஆகாஷ் மண்டைய மண்டைய அட்டி போன் வச்சிட்டேன் .
வேலைக்காரங்க வருவார்கலாம் ரூம் டெகரேட் செய்ய.
" ஆல்ரெடி டெகரேர் செஞ்சி தான இருக்கு".
இவங்க பேசிட்டு இருக்கும்போதே ரெண்டு வேலைக்காரங்க வந்தாங்க. ஆகாஷ் ரூம் க்கு போக அனுமதி கேட்டுட்டு ஒரு கூட புல் ஆ விதவிதமா பூவோட உள்ள போறாங்க.
' வாணி அத ச்சை இத கூட தெரியாம கேட்டுட்டோமே '.
கொஞ்ச நேரம் கழிச்சி வாசுவை தேடி ஒரு வேலைக்காரன் வரா.
"அண்ணா வீட்டு சாவி வேணும் ", வாசுவும் எதுமே சொல்லாம எடுத்து குடுக்கறான். வனிதாக்கு பதட்டம் தோத்திக்குது.
நிறைய குழப்பமா இருக்கு இதுல இது ஒன்னு தா குறை பாரு னு யோசிச்சிட்டே வாணிய தேடி போற. வாணி அவ புதுசா வச்ச செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருக்கா.
"வாணி கா " னு வனிதா தயங்கி நிக்க .
"வனிதா வா டி, இங்க பாரு புதுசா வச்சி இருக்கேன் னு அவ தொட்டில வச்சி இருக்க ரோஸ் செடியை காட்டா .
"அழகா இருக்கு கா பூவைக்கும் போது இன்னும் அழகா இருக்கும் ". வாணி அமானு போல தலையை ஆட்ட .
"அக்கா உண்ட ஒன்னு கேக்கணும் '',
"சொல்லு டி ".
"அக்கா வாசு மாமாவ பிடிச்சிதா கல்யாணத்துக்கு ஓகே சொன்னாயா, இல்லை வீட்ல சொன்னாங்க னு ஓகே சொன்னாயே ?" என்றாள் தயங்கி கொண்டு.
"நா மண்டபத்துல உண்மைதான் சொன்னேன் வனிதா ", என்றாள் வாணி.
"ஆகாஷ் மாமா வா லவ் பண்றயா ?"
வாணி ஹ்ம்ம்ம் சொல்ல ,
"அப்பாடா இப்போதான் கா நிம்மதியா இருக்கு, வாசு ட இன்னும் நா பேச கூட இல்லக்கா கோவத்துல ".
"மனச போட்டு குழப்பிக்காத, ரெண்டு பேரும் சேர வேண்டிய இடத்துக்கு தா சேந்து இருக்கோம் " வாணி வனிதா ட சொல்ல.
வனிதா ஹாப்பி ஆ கீழ வந்து, "வாசு மாமா நம்ம வீட்டுக்கு போலாமா " னு ஒரு துள்ளளோடு சொல்ல.
![](https://img.wattpad.com/cover/265013413-288-k661910.jpg)