19 மை டியர்

256 14 2
                                    

ஐயோ வீட்ல என்ன சொல்லி சமாலிக்கிறது என்று யோசித்த கவின் கையை பிடித்த பெண் போலீஸ் சார் போட்டுக்கோங்க கை என்றாள் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல,

“நீ வேறமாதிரி நேரம் காலம் புரியாம” என்று புலம்பிக்கொண்டே தாராவை பார்க்க போக.

வீட்டையே நலா ஆக்கிக்கொண்டு இருந்தாள் தாரா.

வீடு போர்க்களம் போல இருக்க, தாரா செய்வதை தடுக்கும் நிலையில் கூட இல்லை, நம்ம கவிஞர் இப்படி என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க.

அன்றுதான் கிருஷ்ணா கண்ணன், காவியா கவிதா எல்லோரும் ஒன்றாக வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகணும் ஒருவழியா வந்து சேர்ந்தார்கள்.

வீடு இருக்கும் கோலம் பார்த்து, “கிருஷ் பெருசா சம்பவம் போல டா” என்று கண்ணன் சொல்ல. மாற்ற மூவரும் “எனக்கு என்னவோ கவின் மாமாக்கு சங்குனு நினைக்குறேன்”.

“எப்படி டா சொல்ற“ என்று மற்றவர்கள் கேட்க, அங்க பாரு கவின் மாமா போலீஸா இருந்துட்டு, திருடன் போல செடி கிட்ட நின்னு வீட்டை வேவு பார்க்கரார். நால்வரும் கவின் பின்னாடி போய் நிக்க.

கவின் பின்னாடி சத்தம் கேட்டு, திடீர் என்று நான்கு உருவம் பார்த்து பதறிட்டேன், “ஏன்டா நீங்க வேற, எப்போ வந்தீங்க உள்ள போகாம இங்க என்ன பண்றிங்க, உள்ள போங்க“ என்று சொல்லிவிட்டு, வீட்டை நோட்டமிட்டான் கவின்.

கிருஷ் கவின் காலை பார்த்து ”மாமா என்னாச்சி, ஒரு பைட் சீன்ல ஒருத்தன் அடிச்சிட்டானா லைட்டா ஸ்கின் கிழிஞ்சி ரத்தம் கொஞ்சம் போயிடுச்சி, தாரா வேற கால் பாத்துட்டு அழுதுட்டே போனா அதான் உள்ள போனா, திட்டுவானு பயந்துட்டு இருக்கேன்“,

கிருஷ் உள்ள என்ன நடக்குதுனு பார்க்க, அங்க நடந்த ப்ராப்லேம் வேற என்று கவின் பார்த்து சொல்ல “டேய்ய் உங்க அக்காக்கு அறிவே இல்லை டா, நா அவ்ளோ ஒர்த் இல்லைனு கூட அவளுக்கு தெரில பாரேன், கொஞ்ச நேரம் நான் ஆடுற ஆட்டத்தை பாருங்கடா“ என்று கவின் நொண்டி நொண்டி போக.

மை டியர் சண்டக்கோழி Where stories live. Discover now