தாமரை சுவற்றோடு பல்லி போல ஒட்டி நின்றாள். "என்னாடி நானும் பாத்துட்டு இருக்கேன், கண்ணன் ட பேசுற என்ட பேசமாட்டன்ற, என்ன ஒன் சைடு லவ்வா உனக்கு, அப்படி எதாவது இருந்தா அழிச்சிடு, நீ எனக்குத்தான் புரியுதா, எனக்கு சொந்தமானவ நீ, அப்படித்தான் டச் செய்வேன், இப்போ அடி பாக்கலாம், தாமரை இடையை பிடித்து நன்கு அழுத்தி விட்டுட்டான் க்ரிஷ்,
"வலிக்குது" கதறிட்டா,
"வெளிய போ" க்ரிஷ் வாசல் பக்கம் கை காட்ட, தாமரை அழுதுட்டே போய்ட்டா, தாமரை நடுங்கிக்கொண்டே உள்ளே போனாள்.
இங்கு வாணி காலில் விழாத குறைதான் ஆகாஷை சமாதானம் படுத்த சுத்தமா முடில அவளால,
"அங்க ஒருத்தன் கேன பையன் புது பொண்டாட்டி கால் பண்ணுவாளா மாட்டாளானு ராத்திரி பூராம் தவிச்சிட்டு இருப்பான், இவ இங்க ராணி மாதிரி ஒய்யாரமா தெரிஞ்சிட்டு இருப்பா" வந்த மொத்த கோவத்தையும் காட்டிட்டு ஆகாஷ் கீழ போய் படுத்துட்டான்.
"உங்க பெட் நீங்க படுங்க நான் கீழ படுத்துக்குறேன்" வாணி சொன்னது இன்னும் வெறியை ஏற்றி விட்டது ஆகாஷ்க்கு.
"என்ன பிடிக்காத உன்ன கல்யாணம் செஞ்சதுக்கு, நான் மொட்டை பயலாவே இருந்து இருக்கலாம், இப்போகூட அப்படிலாம் இல்ல மாமா நானும் லவ் அப்போ செய்யலனாலும் இப்போ செய்றேன்னு சொல்லுவான்னு பாத்தா, உங்களது என்னதுன்னு பிரிச்சி பேசற, இனி ஒரு முறை என்ட பேசினாலும் இங்க நடக்கறது வேற, ஒழுங்கா அக்கையே படு" சொல்லிட்டு ஆகாஷ் தூங்க போய்ட்டான்.
மல்லி, கண்ணன் எல்லையே இல்லாம எத பேசுறோம் என்ன பேசுறோம்னு ஒன்னும் தெரியாம பேச்சி தொடர்ந்துட்டே போது,
க்ரிஷ் கோவமா முகத்தை வைத்துக்கொண்டு தாமரையை நெருங்கி நின்றான்.
"அரைகொறையா டிரஸ் செய்ய வேண்டியது, நாங்க பாத்துட்டோம் தொட்டுட்டோம்னு குதிக்க வேண்டியது", க்ரிஷ் அவன் பக்கம் நியாம் சொல்லி திட்டிட்டு இருக்க.
