Ramadan'22 Day-1

64 10 2
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1899.
அத்தியாயம் : 30. நோன்பு

Quran Verse :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (Al-Baqarah :183)

Day1 Dikr :

سبحان الله
அல்லாஹ் தூய்மையானவன்.

//
//

English Translation :

Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the month of Ramadan starts, the gates of the heaven are opened and the gates of Hell are closed and the devils are chained."

Quran Verse :

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

O you who have believed, decreed upon you is fasting as it was decreed upon those before you that you may become righteous -

Day1 Dikr :

سبحان الله
Subhanallah (Try to recite 300 times, IN SHAA ALLAH)





Jazakallah khair dears ❣

Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu.

Ramadan'22 RemainderWhere stories live. Discover now