uemt 21
முல்லையின் வார்த்தை முற்று பேரும் கதிர் அந்த இடத்தில் இருந்து கோவமாக செல்ல முயன்றவனின் இதயத்தில் சட்டென்று முல்லையின் வதனம் ஒட்டிக்கொள்ள..
K - madame
M - ம்
K - என்னாச்சு.. ஏன் இப்படி அழறீங்க
M - என்னை ஏதும் கேக்காதீங்க..
K - சரி கேக்கல
M -😔
K - ஏங்க
M - ம்
K - எவ்ளோ நேரம் இப்படியே இருப்பிங்க....
M - அச்சோ Sorry
K - சரி நீங்க உள்ள போங்க..
M - sorry கதிர்
K - பரவாயில்ல போய் தூங்குங்க...யாராவது பாத்துட்டா இன்னொரு ப்ரோப்லேம் வர போகுது..
M - ம்
கதிர் அங்கிருந்து கிளம்பியதும் முல்லை அவர் வீட்டுக்குள் போக.... சிவம் தாத்தா கதிருக்காக காத்து இருந்தவர்
சிவம் - என்னப்பா முல்லையை பாக்க போனியா
K - ஆமா தாத்தா
சிவம் - என்னாச்சு
K - முழுசா தெரியல.... ஆனா madame அழுவுறாங்க
சிவம் - நீ என்னனு கேக்கலையா
K - கேட்டேன் ஏதும் சொல்லல
சிவம் - உன்கிட்ட பேச அந்த பொண்ணு பயப்புடுதோ
Author - ஐயோ இல்ல இல்ல இவர் கிட்ட பேச மட்டும் தான் அந்த பொண்ணு பயப்புடாது
K - பயமா ஏன்
சிவம் - உன்கிட்ட எதாவது சொல்லி நீ போய் அவுங்க வீட்ல பிரெச்சனை பண்ணுவன்னு நினைத்து இருக்குமோ
K - நான் ஏன் தாத்தா பிரச்சனை பண்ண போறேன்... அவுங்களுக்கு என்ன வேணுமோ அத அவுங்க தான் பண்ணனும்..நமக்காக பரிதாப பட ஆள் இருப்பாங்க..நம்ம கூட சிரிக்க ஆள் இருப்பாங்க.. ஏன் அழுதா கூட அழ ஆள் இருப்பாங்க..ஆனா ஆயிரம் இருந்தாலும் அவுங்க அவுங்களோட வலிக்கு அவுங்க அவுங்களே தானே மருந்து போட இயலும்
YOU ARE READING
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfiction😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...