வாயில தோசை உன் மேல ஆசை

176 29 21
                                    

💙உன்னில் என்னை மறக்க தான் 💙
💛UEMT 28

கதிரின் கரங்கள் அவரை ஆறுதலாக அணைக்கும் முன்பு.....

என்ன கல்யாணத்துக்கு ok சொல்லுவிங்களா ....ஒ... அப்போ உங்களுக்கு இன்னும் கல்யாணம் நடக்கலையா என்று கதிரின் தம்பி சிவா கேட்க

K - வாடா பங்காளி எப்படி இருக்க

சிவா - நான் இருக்கிறது இருக்கட்டும் இப்ப நான் வரும்போது நீங்க ஏதோ கல்யாணத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்களே என்ன அது

K - ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கும்போது நீ சொல்லாம கொள்ளாம வந்ததே முதல் தப்பு வந்ததும் இல்லாம என்ன பேசிக்கிட்டு இருந்தோம்னு கேள்வி வேற கேக்குற.. நீ என்ன லூசா..

சிவா - உனக்கு பங்காளியா இருந்துகிட்டு நான் எப்படி பங்கு தெளிவா இருக்க முடியும்..என்ன பங்கு உனக்கு கல்யாணம் ஆகி நீ பொண்டாட்டியை அழைச்சிட்டு வந்து இருக்கன்னு சொன்னாங்க.. அதான் அண்ணியை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..வணக்கம் அண்ணி இவனை நம்பி எப்படி வந்தீங்க

M - கதிர் யாரு இவரு

K - என்னுடைய பங்காளி... தம்பி மாதிரி..

சிவா - என்ன மாதிரி னு சொல்ற அப்ப நான் உனக்கு தம்பி இல்லையா

K - அப்ப நீ என்ன அண்ணனா நினைக்கிறதா இருந்தா வந்த உடனே இப்படித்தான் என்ன வாருவியா

சிவா - சரி சரி எப்படி இருக்க... அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க

M - THANKS நான் நல்லா இருக்கேன்...

K - வாடா வந்து உட்காரு

சிவா - என்ன பங்கு திடீர்னு கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க நம்பவே முடியல

K - அதெல்லாம் நீ நம்பிட்டியா

சிவா - அதான் நம்ப முடியலன்னு சொல்றேனே

K - அப்ப நம்பாதே

சிவா - என்ன குழப்புற

K - நம்ம என்னைக்குடா தெளிவா பேசி இருக்கிறோம்

சிவா - அது என்னமோ உண்மைதான்

K - ஆமா டா....நாம் தெளிவாக இருந்தாலும் அடுத்தவங்க தெளிவா இருக்கக் கூடாதுன்றதுல நம்ம தெளிவா இருக்கணும் ok வா....

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ