JUST FOR TIME PASS

187 40 27
                                    

uemt 22

That Day Night கதிர் அண்ணன்கள் and அண்ணிகள் அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருக்க......... கதிரின் மூன்றாவது அண்ணன் வடிவின் மச்சினி ரேகாவை கதிருக்கு கல்யாணம் பேசி முடிக்க... இவர்கள் அனைவரின் சம்மதம் கேட்டு கதிரின் பெரிய அண்ணன் செண்முகத்திடம் ரேகாவின் அப்பா ஜெகநாதன்னும் ரேகாவின் அண்ணன் பாண்டியும் பேசும் சீன்....

ஜெகநாதன் - என்ன பெரிய மாப்பிள்ளை உங்க தம்பி தான் வந்துட்டாரு இல்ல.... பின்ன என்ன நிச்சியத்தை எப்போ வச்சிக்கலாம்

செண்முகம் -  இல்ல மாமா

பாண்டியன் - சடுப்புடுன்னு சொன்னா தானே மண்டபம் பாக்க முடியும்

சிங்காரம் - இன்னைக்கு காலையில தானே கதிர் வந்தான்.....இன்னும் நாங்க தம்பிக்கிட்ட சம்மதம் கேக்கல...

ஜெகநாதன் - இதுல அவர் சமம்தம் சொல்ல என்ன இருக்கு... இது தான் பொண்ணுன்னு ஒரு கழுதையை காட்டினா கூட உங்க தம்பி தாலி கட்டி தானே ஆகணும்

வடிவேல் - என்னை மாதிரி எல்லாம் என் தம்பி இல்ல

ராதிகா - அப்போ என்னை donkey nnu சொல்றிங்களா

வடிவேல் - நானா சொன்னேன் உங்க அப்பா தான் சொல்லறாரு....

ராதிகா - அவர் எப்படியாவது என் தங்கச்சி ரேகாவை சின்னவர்kku கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாரு

வடிவேல் - வாய்ப்பே இல்ல....

ராதிகா - ஏன்

வடிவேல் - அவன் உங்க குடும்பத்தில சிக்க மாட்டான்

ராதிகா - என்னங்க சொல்றிங்க... அப்போ கதிருக்கு ரேகாவை பிடிக்கலையா

வடிவேல் - ரேகாவை பிடிக்கும்.. ஆனா பொஞ்சாதியா எல்லாம் அவன் உன் தங்கச்சியை ஏத்துக்க மாட்டான்

ராதிகா - இல்ல இல்ல பெரிய அய்த்தான் சொன்னா சின்னவர் கேப்பாரு

வடிவேல் - யாரு சொன்னாலும் அவன் கேக்க மாட்டான்

ராதிகா - பாப்போமா

வடிவேல் - ம் என்ன bet

Author - கதிரின் 3 rd அண்ணனும் அண்ணியும் இப்படி தான்... எல்லாத்துக்கும் bet கட்டிப்பாங்க.... இவுங்க frnds போல... சண்டை வரும் அதை விட அதிகமா love வரும்.... so நம்ம இன்னொரு பக்கம் போகலாம்

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Donde viven las historias. Descúbrelo ahora