uemt18
சிவம் - என்னப்பா சொல்ற... சரி யாரு ஜெயா..??
K - my mom
சிவம் - அப்படினா
K - எங்க அம்மா
சிவம் - ஓ.... நீ அப்படி வரியா.. ஹ்ம் நடத்து நடத்து...
K - நடக்கணும்....பாப்போம்
சிவம் - உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கணும்
K - காமெடி பண்ணாதீங்க தாத்தா... எனக்கெல்லாம் நல்ல மனசே இல்ல.. அதனால எந்த நல்லதும் அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது
சிவம் - இப்போ நடக்கலன்னா என்ன கூடிய சீக்கிரம் நடக்கும்
K - ஹ்ம்.. உங்க பேர்ல சிவம்ன்னு இருக்கிறதால நீங்க சொல்றது நடக்கும்னு நானும் நம்புறேன்
சிவம் - நம்பு பா நம்பிக்கை தானே வாழ்க்கை
K - சரி தாத்தா மாச கடைசி வேற..நான் போயிட்டு டூல்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு கணக்கு எடுத்து வச்சுட்டு வரேன்..
கதிரும் சிவம் தாத்தாவும் அன்றைய தினம் வேலைகளை முடிக்க... நெக்ஸ்ட் டே மார்னிங் வேலையிலிருந்து வேணியும் முல்லையும் அவர்கள் வீட்டிற்கு போகும் வழியில் கதிரையும் சிவன் தாத்தாவையும் பார்க்க நேரிட..
சிவம் - அங்க பாரு பா.. ஜெயவோட நாலாவது மருமக வராங்க
K - ம் முடிவு பண்ணிட்டிங்களா
சிவம் - ஏன் நீ முடிவு பண்ணலையா
K - அதுக்குள்ள எப்படி தாத்தா... madame மனசுல நம்ம இருக்கோமான்னு தெரியணுமே..
சிவம் - பெண்கள் மனசுல இருக்குறத அவ்வளவு சுலபத்துல யாராலயும் கண்டுபிடிக்க முடியாது பா
K - நம்ம ஏன் தாத்தா கண்டுபிடிக்கணும்.. நம்ப அவங்க கிட்ட கேட்போம்.. இஷ்டம் இருந்தால் பதிலை சொல்லட்டும்
சிவம் - என்ன கேட்க போற
K - அதெல்லாம் தெரியல.. ஆனா கேட்க வேண்டிய விதத்தில் கேட்டு தெரிஞ்சுக்கனும்..
சிவம் - என்னமோ பண்ணுப்பா.. சரி சரி அவங்க நம்மள பாத்துட்டு நேரா இங்கதான் வராங்க..
ŞİMDİ OKUDUĞUN
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Hayran Kurgu😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...