மணி - டேய் நில்லுடா எங்கடா போற
கதிர் - வேற எங்க உன்னுடைய ஆளைப் பார்க்க தான்
வேணி - என்ன அண்ணனும் தம்பியும் ரோட்ல நின்னு கார சாரமா பேசிக்கிட்டு இருக்கீங்க
முல்லை - என்ன annus என்ன ஆச்சு
மணி - ஒன்னும் இல்லமா நீங்க கிளம்புங்க நம்ப இன்னொரு நாள் பேசலாம் டேய் டேய் கதிர் வாடா மேலே போகலாம்
கதிர் - நான் உன்ன கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொன்னேன்
மண - டேய் வேணாடா சொன்னா கேளுடா
வேணி - என்ன கதிர் ஏதாவது பிரச்சனையா மணி ஏன் டென்ஷனா இருக்கீங்க
மணி - ஒன்னும் இல்லங்க நீங்க கிளம்புங்க நம்ப அப்புறம் பாக்கலாம் நீ வா கதிர் மேல போகலாம்
கதிர் - நீ மேல போ...பக்கத்து தெருவுல தான அந்த மேனா மினிக்க வீடு இருக்கு நான் அங்க போறேன்
மணி - நீ போய் எதுவும் கேட்டு வைக்காதடா
கதிரும் மணியும் பேசிக்கொண்டு இருந்த நேரம் மேகலா இவர்களை நோக்கி வந்தவர் மணிய பார்த்து கிண்டலாக
மேகலா - என்ன மணி மறுபடியும் உன்னுடைய அக்கா தங்கச்சி தம்பி கிட்ட பேசிகிட்டு நிக்கிறியா
K - எங்க அண்ணன் பேசிகிட்டு இருக்கிறது இருக்கட்டும் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
மேகலா - உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல
K - அதேதான் நானும் சொல்லணும் நெனச்சேன் ஆனா உங்க கிட்ட பேச வேண்டிய நிலைமையில தான் இப்ப நான் இருக்கேன்
மேகலா - என்ன என்கிட்ட நீ என்ன பேச போற
K - இன்னும் பத்து நாளில் நீங்க வாங்குன அந்த ஒரு லட்ச ரூபாய் பணமும் அதுக்கு சேர்த்து வட்டியும் வந்து ஆகணும்
மேகலா - என்னது அதையேன் நீ கேக்குற
K - நான் கேட்காம வேற யாரு கேட்பாங்க
மேகலா - என்ன மணி இது ஓ இதனால தான் நான் போன் பண்ணா கூட நீ போன் எடுக்க மாட்றியா
CZYTASZ
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfiction😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...