Happy பொங்கல்

152 31 21
                                    

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
💛UEMT 26

கதிருக்கும் பாண்டிக்கும் வாய் தகராறு நடந்து முடிய....பாண்டியன் அங்கிருந்து கோவமாக கிளம்பியதும் கதிர் அவரின் அண்ணன் பசங்களை மீண்டும் ஸ்கூலுக்கு அழைத்து போக

K - என்ன madame அமைதியா வரீங்க

ஆதவன் - அப்பா அப்பா நீங்க சண்டை போட்டீங்க இல்ல.. அதான் nurse அம்மா உங்க மேல கோவமா இருக்காங்க

K - அப்படியா... but உங்க nurse அம்மா என் மேல கோவமெல்லாம் பட மாட்டாங்க ஆதவா

ஆதித்யன் - அப்பா நம்ம சண்டை எல்லாம் போட கூடாதாம் சமாதானமா தான் போகணுமா

K - யாரு சொன்னா

ஆரியன் - இதோ இவுங்க தான் சொன்னாங்க...

K - ம் அவுங்க சொன்னா நல்லதுக்கா தான் இருக்கும் சரி வாங்க ஸ்கூலுக்கு நேரம் ஆகுது இல்ல

M - கதிர்

K - சொல்லுங்க

M - இன்னும் school எவ்வளவு தூரம்

K - அதோ அங்க இருக்கு பாருங்க அது தான்.....

M - குட்டீஸ்க்கு lunch

K - அண்ணிங்க எடுத்துட்டு வந்து தருவாங்க

M - lunch கொண்டு போக மாட்டாங்களா

K - lunch எல்லாம் எடுத்துட்டு போக மாட்டாங்க.... அண்ணிங்க யாராவது வந்து பசங்கள சாப்பிட வச்சுட்டு வீட்டுக்கு வருவாங்க

M - oho

K - ம் பசங்களா ஸ்கூலுக்கு வந்தாச்சு.... எல்லோரும் நல்லா விளையாடுங்க

M - நல்லா படிக்கணும் தானே..

K - ஆங் அது எல்லாம் தானா வரும்.... but இந்த age ல நல்லா விளையாடனும் ok வா

ஆதவன் - bye அப்பா...

ஆதித்யன் - bye அம்மா

M - டாட்டா

ஆரியன் - tataa

M - bye

பிள்ளைகள் மூன்று பேரும் ஸ்கூல் kku போக....வழியெல்லாம் முல்லை அமைதியாக வர.....

K - என்ன madame Y அமைதி

M அந்த புல்லட்ல வந்தவர் யாரு

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Wo Geschichten leben. Entdecke jetzt