Nurse - என்னை நீளுன்னு கூப்பிடாத
KV - அப்போ முல்லைன்னு கூப்பிடவா
Nurse -
KV - ok முல்லை wrk முடிஞ்சுடுதா
Nurse - ம்
KV - அப்புறம் உங்க பிள்ளை என்ன படிக்கிறாங்க
Nurse - hello நான் இன்னும் கல்யாண கழிகில்லா...
KV - நான் கழிக்கும் கழிக்கும்
KV யின் அண்ணன் மணி அந்த நேரம் இவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தவர்
மணி - டேய் நீ நடு ரோட்ல நின்னுகிட்டு என்னத்த டா கழிக்க போற..
Nurse - ஏய் என்ன நீ இப்படி பேசுற
KV - அப்போ அப்படி வந்து பேசவா
மணி - டேய் என்னடா இது... இவுங்க நேத்து அந்த கிளினிக் ல நம்ம பார்த்த sister தானே
KV - உனக்கு இவுங்க சிஸ்டர் எல்லாம் இல்ல
மணி - ஏன்டா
KV - நீ எனக்கு அண்ணன்... அதனால இவுங்க உனக்கு sister இல்ல...
மணி - சரி சரி காதுல கத்தாத...
KV - அண்ணா...
மணி - என்னா..
KV - பொண்ணு னா
மணி - இப்போ நான் என்ன tinnunnaa சொன்னேன்
KV - இந்த பொண்ணு வீடு எங்கன்னு கேளு
மணி - டேய் நமக்கு ஏன் டா அதெல்லாம்....
KV - சிவம் தாத்தா உங்க வீடு எங்க..
சிவம் - ஒரு நாலு தெரு தள்ளி தான் பா...
KV - madame
Nurse - நான் madame இல்ல..
KV - சரி முல்லை
முல்லை - என்ன
KV - உங்க வீடு எங்க
வேணி - நாங்க பக்கத்து தெருவில ஒரு வீட்ல...
முல்லை - ஏய் சேச்சி யாரே கேட்டு நீ அட்ரஸ் எல்லாம் தர
KV - வேணி madame நீங்க சொல்லுங்க.. இவுங்க வீடு எங்க
வேணி - இல்ல இல்ல நான் சொல்லல...
முல்லை - நீ வா நம்ம போகலாம்
BINABASA MO ANG
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfiction😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...