கதிர் - கண்ணீர்க்கு விலை மதிப்பு அதிகம்ங்க... அதெல்லாம் கண்ட நாதாரிங்களுக்காக waste பண்ண கூடாது
முல்லை - இப்போ உனக்கு என்ன வேணும்
கதிர் - நீங்க தான்....
முல்லை - 🤨ஏன் உங்க wife தான் இருக்காங்களே... பின்ன ஏன் என்னை கேக்குறீங்க
கதிர் - அவுங்க ஒரு ஓரமா இருக்கட்டும்... நீங்க அப்போ அப்போ கார சாரமா இருங்க
முல்லை - காரமா இருக்க நான் என்ன மிளகாயா
கதிர் - ம் பாத்தா மிளகா மாதிரி எல்லாம் தெரியல.. ஒரு வேள கடிச்சா சொல்லாம் போல...
முல்லை - ம் கடிக்கும் கடிக்கும்
கதிர் - சரி ஏன் அழறீங்க
முல்லை - நான் எங்க அழுதேன்
கதிர் - அழலையா
முல்லை - இல்லையே
கதிர் - ம் நன்று
முல்லை - என்கூட பேசிட்டு வந்தா உங்க wife உங்கள திட்ட மாட்டாங்களா
கதிர் - நீங்க கூட தான் என்கூட பேசுறீங்க.. அப்போ உங்க ஆளு உங்கள திட்ட மாட்டாங்களா
முல்லை - எனக்கு ஆளும் இல்ல காலும் இல்ல...
கதிர் - என்ன காலு இல்லையா... ஒ அப்போ நீங்க மோகினியா
முல்லை - இல்ல பேய்
கதிர் - சரி... நீங்க பாத்து உங்க வீட்டுக்கு போங்க...
முல்லை - நீங்க எங்க...
கதிர் - என்ன..
முல்லை - இல்ல ஒண்ணுமில்ல
கதிர் - என்னமோ கேட்டீங்களே
M - நீங்க எங்க தங்கி இருக்கீங்க
K - அதோ அந்த மாடியில முதல் வீடு
M - ஒ...
K - நீங்க எங்க தங்கி இருக்கீங்கன்னு பதிலுக்கு அடியேன் கேக்க இயலாது.
M - ஏன்
K - நீங்க தான் சொல்ல மாட்டீங்களே
M - நான் சொல்லலைனா நீங்க தெரிஞ்சிக்க மாட்டிங்களா
VOCÊ ESTÁ LENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfic😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...