கதிர் சொன்னதை கேளாமல் முல்லை அவர் frnd க்கு help பண்ணதால கதிர் கோவபட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட.....இனி மணியின் வீட்டில் நடக்கும் சீன்........ரொம்ப நேரம் கதிரின் cell ring ஆனதும் கதிர் போனை attend பண்ண
மகாலக்ஷ்மி - தம்பி எப்படி இருக்கிங்க
கதிர் - நல்லா இருக்கேன் அண்ணி நீங்க நலமா
மகாலக்ஷ்மி - ஏன் ஒரு போன் கூட பண்ணல
கதிர் - வேல அதிகம் அதான்... அண்ணன், பசங்க எல்லாம் நலமா
மகாலக்ஷ்மி - எல்லோரும் நல்லா இருக்காங்க... இருங்க உங்க அண்ணன் கேக்குறாரு பேசுங்க
செண்முக வேலன் - துரை ஏன் போன் கூட பண்ண மாட்டிங்களா
கதிர் - போன் repair அண்ணா
செண்முகம் - சரி அடுத்த வாரம் ஊருக்கு வந்துட்டு போ
கதிர் - ஏன்
செண்முகம் - காரணம் சொன்னா தான் வருவியா
கதிர் ----------------
செண்முகம் - வீட்டுக்கு வந்துட்டு போ
கதிர் - ம்
சென்முக வேலன் அவர்கள் கதிரின் பெரிய அண்ணன்...... மகாலக்ஷ்மி அவரின் மனைவி....இவர்கள் இருவருக்கும் ஏழு வயதில் ஒரு ஆண் பிள்ளை உண்டு ....மூத்த அண்ணன் தான் குடும்ப தலைவர்.... வீட்டுக்காக அயராது உழைக்கும் உழைப்பாளி.....
கதிரின் இரண்டாவது அண்ணன் பெயர் சிங்கார வேலன் இவரது மனைவியின் பெயர் சீதா தேவி.. இவர்களுக்கு ஐந்து வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு ...
கதிரின் மூன்றாவது அண்ணன் பெயர் வடிவேலன்.... இவரின் மனைவி பெயர் ராதிகா... இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை.... இப்போதைக்கு இந்த விளக்கம் போதுமானது....
ஊரில் நடந்த ஒரு கலவரத்தால் கதிர்வேலன் வேற ஊருக்கு செல்ல... தற்போது தன் பெரிய அண்ணன் கதிரை வர சொல்லி அழைக்க காரணம், கதிருக்கு அவனின் மூன்றாவது அண்ணியின் தங்கையை கல்யாணம் பேசி முடிப்பதற்காக.....
SO ஊர் பக்கமே வராத என்று சொன்ன கதிரின் அண்ணன் இப்பொழுது பாசமாக இவனை கூப்பிடுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்காக கதிர் தன் மூன்றாவது அண்ணன் @ நண்பன் இரண்டுமாக கருதும் வடிவேலன் என்கிற வடிவை அழைக்க...
VOCÊ ESTÁ LENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfic😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...