💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
💛UEMT 34
KM இருவரும் அந்த street cross பண்ணும் நேரம் வேகமாக வந்த ஒரு வண்டி இவர்கள் மேல் மொத...
கதிர் family மொத்தமும் யாருக்கு என்ன ஆனது என்று பயந்தப்படி ஓடி வந்து பார்க்க.....
கதிரின் காலில் அடிபட்டு ரத்தம் கசிந்ததை பார்த்து முல்லை கத்த....கதிரின் fmly மொத்தமும் ஜீப்பில் இருந்து இறங்கி வந்தவர்கள் ஒரு accidentai நேரில் பார்த்தால் எப்படி react பண்ணுவாங்கன்னு நீங்களே imagine பண்ணிக்கோங்க.. அப்படியே நம்ம இங்க cut பண்ணி கதையை ஹாஸ்பிட்டல்லில் start பண்ணுவோம்...
M - கதிர்....pain அதிகமா இருக்கா
K - ஏங்க எனக்கு பெருசா எல்லாம் அடிப்படல... just ஒரு தகரம் கீறிடுத்து அவ்வளவு தான்...
M - இல்ல கதிர் septic ஆகிடும்... இருங்க டாக்டர் கிட்ட சொல்லி ஊசி போட சொல்லலாம்
K - சரி சரி ஊசி போடலாம் அதுக்கு ஏன் இப்போ இப்படி அழறீங்க ...
செண்முகம் - நிலா உன் புருஷனுக்கு ஒன்னும் ஆகாது மா நீ ஏன் இப்படி அழற
வடிவேல் - இவனுக்கு இந்த அடி எல்லாம் சாதாரணம் பாப்பா... நீ இதுக்கெல்லாம் அழாத
மகா - ஏன் தம்பி பார்த்து cross பண்ண கூடாதா
ராதிகா - அதானே... ஏதோ சின்ன அடியா கண்டு சரியா போச்சு.... இதே பெருசா எதாவது நடந்து இருந்தா என்ன ஆகுறது
சீதா - சரி சரி யாரும் பதட்ட படாதீங்க அதான் விபரித்தமா ஏதும் நடக்கல இல்ல... விடுங்க..
சிங்காரம் - அண்ணா மருந்து எல்லாம் வாங்கிட்டேன்... போகலாமா
M - அண்ணா ஊசி போடலையா
சிங்காரம் - இல்ல மா TABLET போதும்ன்னு சொன்னாங்க
M - ஒரு injection போட சொல்லுங்களேன் pls
K - எனக்கு ஊசி போடுறதுல உங்களுக்கு அவ்வளவு happy போல
செண்முகம் - உங்க நல்லதுக்கு தானே சொல்றாங்க... போங்க போய் ஊசி போட்டுக்கோங்க
BẠN ĐANG ĐỌC
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfiction😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...