💛💙நன்று💙💛

249 33 30
                                    

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙

💛UEMT 35

KM திருமணம் கதிர் குடும்பத்தின் முன்னிலையில் சீரும் சிறப்புமாக நடந்தாலும்...
கதிர் முல்லையுடன் அவர் வீட்டிற்கு வரும் முன்பு.... முல்லை கழுத்தில் தாலி கட்ட வில்லை என்ற உண்மை தெரிந்து ஆளாளுக்கு அவரிடம் கேள்வி கேட்க.....

ஐயாக்கண்ணு - எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிப்போம்... எல்லோரும் வீட்டுக்கு கிளம்புங்க...

என்று ஐயாகண்ணு சொன்னதும்... அனைவரும் கதிரின் வீட்டுக்கு வர... அங்கே மீண்டும் KM யை பார்த்து இவர்கள் கேள்வி எழுப்ப...

மகா - தம்பி என்ன நீங்க....phone கயிறை கழுத்துல போட்டு அழைச்சிட்டு வந்து இருக்கீங்க...

வடிவேல் - ஏன் டா... நாங்க எல்லாம் உனக்கு கல்யாணம் முடிஞ்சுடுதுன்னு தானே டா நினைச்சோம்

K - எனக்கு கல்யாணம் முடிஞ்சுடுதுன்னு நான் உங்ககிட்ட சொன்னேனா.....??

[ Author - பையபுள்ள என்ன அறிவா கேள்வி கேக்குது பாத்திங்களா ]

சிங்காரம் - டேய் என்ன விளையாட்டு இது...

K - என்னது விளையாட்டா....? நான் எவ்வளவு பிளான் பண்ணி உங்க எல்லோர் எதிர்லயும் madame கழுத்துல தாலி கட்டி இருக்கேன்.. இத போய் விளையாட்டுன்னு சொல்றிங்க..

சீதா - ஏன் தம்பி இப்படி பண்ணீங்க

ராதிகா - ஏன் முல்ல... நம்ம friends போல தானே பழகினோம்... ஏன் என்கிட்ட கூட நீ உண்மையை சொல்லல

M - இல்ல அக்கா அது...

K - அண்ணி அண்ணி இருங்க.... அவுங்க இதெல்லாம் சரி வராதுன்னு சொன்னாங்க தான்... but எனக்கு இதை தவிர வேற option இல்ல....

வடிவேல் - என்னடா option இல்ல உனக்கு

K - எனக்கும் இவுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு நான் உங்க எல்லோர்க்கிடையும் வந்து சம்மதம் கேட்டேன் தானே... நீங்க யாரும் எனக்காக இறங்கி வர மாதிரி தெரியல.... அதான் நான் இவுங்கங்கிட்ட போய் reg. mrge பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்... இவுங்க என்னனா நம்ம fmly mem. முன்னாடி தான் நம்ம mrge. நடக்கணும்ன்னு சொன்னாங்க... அதான் நான் இவுங்கள இங்க அழைச்சிட்டு வந்தேன்... நான் வந்ததை பார்த்து நீங்களா சேர்ந்து எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுடுதுன்னு நினைச்சிட்டீங்க, அதான் நானும் அப்படியே அமைதியா இருந்துட்டேன்.. baically நான் அமைதியான பிள்ளை தானே

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙حيث تعيش القصص. اكتشف الآن