கதிர் - " ஒரு பெண்ணுடைய சம்பந்தம் இல்லாம அந்த பொண்ணு மேல கை வைக்கிற எவனும் ஆம்பளையா இருக்க முடியாது இல்ல... SO அப்போ தாராளமா நீங்க அவன அடிக்கலாமே..
வேணி - உனக்கு என்ன பா நீ சொல்லிட்டு போயிடுவ... ஆனா இவனுங்க கிட்ட நாங்க இல்ல மாட்டிகிட்டு விழிப்போம்
மணி - டேய் வர மாட்டேன் சொல்லிட்டு இப்போ ஏன் டா வந்த
கதிர் - தாகமா இருந்துச்சு... அதான் tea கடையில ஒரு சுடு தண்ணி குடிக்கலாம்ன்னு வந்தேன்
வேணி - ரொம்ப கொழுப்பு தான் போல உனக்கு
கதிர் - ஐ இதோடா தினமும் பிரியாணி தின்றது நீங்க... அப்டின்னு பாத்தா உங்களுக்கு தான் கொழுப்பு இருக்கனும்
முல்லை - சேச்சி நீ ஏன் இப்போ தேவ இல்லாம இந்த பொடியன்கிட்ட பேசுற...
கதிர் - ம் ஆமா ஆமா நான் பொடியன் தான்... உங்க மணி அண்ணுஸ் வஸ்தாது என்ன பண்ண போறாருன்னு பாக்குறேன் இருங்க
மணி - டேய் அங்க பாரு டா அந்த சொட்டை மண்டையன் தான் முல்லைகிட்ட வம்பு பண்ணுறான்...அவனை நாலு மிதி மிதித்தா தான் அவனுக்கு புத்தி வரும்.. அதனால இந்த நாதாரி கடை தெரு பக்கம் வரும் போது நம்ம அவன் கையை உடைத்துடுவோம்..
கதிர் - ok ok உன் சிஸ்டர்க்கு problem so நீ அவனை என்னவோ பண்ணு... நான் சுடு தண்ணி குடிச்சிட்டு கிளம்புறேன்.... tea கடை காரரே ... சுட சுட சுடு தண்ணி தாங்க
tea கடைக்காரர் - உனக்கு ஏத்தம் அதிகம் டி....
மணி - சரி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க... நான் பாத்துக்குறேன்
வேணி - ம்
முல்லை - அண்ணுஸ் அந்த சேட்டன்க்கு fmly இருக்கு so ரொம்ப அடிக்காதீங்க
கதிர் - அண்ணுஸ்.... பேசாம அவுங்க fmly க்கு dress எல்லாம் வாங்கி தந்து...அவன்கிட்ட சம்மந்தம் பேசுங்க
முல்லை - நீ வாயை மூடு... நீ waste fellow... எனக்கு ப்ரோப்லேம் இருக்குன்னு சொன்னா நீ ஒரு help கூட பண்ண மாட்டுற இல்ல
ESTÁS LEYENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfic😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...