💙உன்னில் என்னை மறக்கத்தான் 💙
💛UEMT..29
K - தோசை வரும்ன்னு பாத்தா அண்ணன் வராரு
M - அச்சோ ஆமா...
சிங்காரம் - உள்ள வரலாமா..
வடிவு - டேய் என்னடா நீ
K - வாங்க
M -----------
சிங்காரம் - டேய் கீழே வா
K - ஏன்
சிங்காரம் - சாப்பிட தான்
K - எங்களுக்கு வேணா... நீங்க எல்லாம் சாப்பிடுங்க
வடிவு - அடேய் வாடா உனக்காக எல்லோரும் சாப்பிடாம இருக்கோம்
K - நாங்க வரல நீங்க போய் சாப்பிடுங்க
சிங்காரம் - நான் உன்ன வர சொன்னேன்
K - நான் வரல
வடிவேல் - பாப்பா
M - சொல்லுங்க அண்ணா
வடிவேல் - உன் புருஷனை வர சொல்லுமா
M - புருஷனா...???
K - என்னை தானுங்க சொல்லறாரு
M - OHO..
K - அண்ணா நாங்க வரல நீங்க போங்க
வடிவேல் - பாப்பா அப்போ நீ வா நம்ம போகலாம்
M - இல்ல அண்ணா
சிங்காரம் - முல்ல
M - ஆங்..
சிங்காரம் - நீ கீழே எங்க கூட வா மா..
இவன் தானா இறங்கி வருவான்M - ம் ok வாங்க போகலாம்
K - ஏங்க
M - என்னங்க
K - எங்க போறீங்க
M - குட்டி மாமா கூப்பிடுறாரு இல்ல நான் போயிட்டு வரேன்
சிங்காரம் - என்ன குட்டி மாமா வா
M - நீங்க கதிர் kku second brother இல்ல அதான் அப்படி கூப்பிட்டேன்...
சிங்காரம் - ம் அழகா தான் பேசுற... ஆனா நீ என்னை மாமான்னு எல்லாம் கூப்பிடாத
வடிவேல் - அப்போ குட்டின்னு கூப்பிடு மா....
சிங்காரம் - டேய்
ČTEŠ
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfikce😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...