uemt 19
சிவம் - என்ன பா ரொம்ப நேரமா யாருக்கு மெசேஜ் பண்ற
K - உங்க பேத்திkku தான் தாத்தா
சிவம் - என்னவாம் ஏன் பாப்பா இன்னைக்கு வேலைக்கு வரல
K - உடம்பு சரியில்ல போல
சிவம் - பாவம் இல்ல
K - என்ன பாவம்
சிவம் - உனக்கு முல்லையை பற்றி எதுவுமே தெரியாதே
K - தெரியாதே... ஏன்
சிவம் - இல்ல இல்ல பா என்கிட்டயும் மணிக்கிட்டையும் முல்லை தெளிவா சொல்லிட்டா
K - என்னனு
சிவம் - உனக்கு அவள பத்தி எதுவுமே தெரியாம தான் நீ அவ கிட்ட சகஜமா பேசணுமாம்
K - ஏன்
சிவம் - உன்கிட்ட அந்த பொண்ணே சொல்லுவா
K - ம் சரி தாத்தா நீங்க உள்ள போய் படுங்க நான் இங்க பாத்துக்குறேன்
கதிர் சிவம் தாத்தா இருவரும் that day wrk முடிக்க.... next day மணி வீட்டில் நடக்கும் சீன்
K - என்ன wrk போகலையா
மணி - இல்ல டா லீவு இருக்கு அதான் எடுத்துக்கிட்டேன்
K - சரி நீ வா கடைக்கு போயிட்டு வரலாம்
மணி - எதுக்கு டா கடைக்கு
K - ஆங் உனக்கு எதாவது gift வாங்கலாம்ன்னு தான்
மணி - யாருக்கு எனக்கு
K - ம்
மணி - யாரு நீ
K - ஆமா
மணி - பொய் சொல்லாத
K - கண்டு பிடிச்சிட்டியா
மணி - சரி சொல்லு ஏன் கடைக்கு
K - ஒரு hot pack வாங்கிட்டு வரலாம்
மணி - ஆமா டா..நீ மதியம் சாப்பாடு செய்து வைக்கிறது நைட்டுல ஆறிடுது... நம்ம வீட்டுக்கு ஒரு hot pack வாங்கலாம் வா
K - உளராத.. hot pack உனக்கு இல்ல
மணி - பின்ன
K - ஏன் சும்மா கேள்வி கேக்குற... சரி விடு நானே போய் வாங்கிக்கிறேன்
ESTÁS LEYENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfic😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...