விதி சதி பண்ணும் 🤭

171 30 76
                                    

வேணி - என்ன டி ஏன் அழுவுற

M - பாட்டிக்கு உடம்பு சரியில்ல போல

வேணி - சரி நீ பேசாம போய் பார்த்துட்டு வா...

M - நானா...

வேணி - ஆமா நீ தான்

M - இல்ல வேணா

வேணி - நீ இருக்க பாரு..

K - வேணி நான் கிளம்புறேன் எனக்கு நேரம் ஆகுது... load வந்தா ப்ரோப்லேம் ஆகிடும்..

வேணி - சரி கதிர்..

கதிர் அவர் கம்பெனிக்கு கிளம்ப..... முல்லை அழுது கொண்டே அவர் வீட்டுக்குள் போக...வேணி முல்லைக்கு சமாதானம் சொல்ல... that day நல்ல படியாக முடிந்து next day start aaga....
morning 7am.. கதிர் and சிவம் தாத்தா இருவரும் நடந்தே இவர்கள் வீட்டுக்கு செல்ல.... மணி இவர்கள் எதிரில் வந்தவர்

மணி - என்னடா வேல முடிச்சிட்டியா..

கதிர் - ம் ஆச்சு...

சிவம் - என்ன பா மணி.. நேத்து உன்ன நம்ம வீட்டு பக்கம் பார்த்தேனே உன்ன கூப்பிட கூப்பிட நிக்காம ஒரு பொண்ணு கூட வண்டியில போயிட்ட

மணி - நான் நீங்க கூப்பிடத்தை கவனிக்கல தாத்தா

கதிர் - பொண்ணு கூடவா

மணி - அதான் டா உன் அண்ணி

கதிர் - இங்கே பாரு காலையிலேயே என்னை green கலர்ல பேச வைக்காத ஓடிடு..

மணி - சரி சரி கோவப்படாத... ஆங் உன் பெரிய அண்ணி உன்னை போன் பண்ண சொன்னாங்க.. மதியத்துக்குள்ள அவுங்களுக்கு நீ call பண்ணலைனா அவுங்க உனக்கு call பண்ணுவாங்கலாம்....

கதிர் - நான் அவுங்கங்கிட்ட எனக்கு போன் இல்லனு சொல்லி வச்சு இருக்கேன்

மணி - நான் உன் நம்பரை தந்துட்டேன் ..

சிவம் - ஏன் கதிர் யாருக்கும் நீ போன் நம்பர் தர மாட்டுற...

மணி - தாத்தா இவன் என்னைக்கா இருந்தாலும் நம்மை விட்டு S ஆகிடுவான்... அதனால இவரோட முகவரியை யாருக்கும் தர மாட்டாரு

கதிர் - என் கொள்கை விளக்கத்தை உன்கிட்ட யாராவது கேட்டார்களா

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Donde viven las historias. Descúbrelo ahora