UNEM - 24
K - madame.... இந்தாங்க இத கழுத்துல போட்டுக்கிட்டு நீங்க என்கூட வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்..
கதிர் அவர் கையால் முல்லையின் கழுத்தில் ஏதோ ஒன்றை அனுவித்ததும் முல்லையின் அழகான விழிகள் அகலமாக விரிய...
M - என்ன கதிர்.... என்ன இது
K - அது என்னனு நம்ம climax ல சொல்லிக்கலாம்.... இப்போ நீங்க வேணி கூட உங்க வீட்டுக்கு போய் உங்க முக்கியமான things எல்லாம் எடுத்துக்கிட்டு within 2hrs ல காசிம் பாய் கடைக்கு வாங்க....
வேணி - கதிர் என்ன இது
K - நான் தான் உங்ககிட்ட சொன்னேன் இல்ல வேணி..... இனிமே எல்லாம் நான் சொல்ற மாதிரி தான் நடக்கும்.... அதுவும் நல்லதாவே
M - ஏன் இப்படி எல்லாம்
K - நான் உங்கள வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வர சொன்னேன்...
M - எனக்கு ஏதும் புரில கதிர்... இது என்ன என் கழுத்துல
K - அது என்னனு நம்ம ஊருல இருக்குறவுங்க சொல்லுவாங்க.... நீங்க சீக்கிரமா போய் உங்க வீட்ல உங்களுக்கு தேவையான things மட்டும் கொண்டு வாங்க போங்க... வேணி நீங்க இவுங்கள அழைச்சிட்டு போங்க... நான் வக்கீல் office வர போயிட்டு வரேன்
கதிர் bus ஸ்டாண்டில் இருந்து வக்கீல் office kku கிளம்ப..... முல்லை தன் கழுத்தில் உள்ளதை பார்த்து குழம்பி போய் நிற்க்க
வேணி - ஏய் வாடி போகலாம்
M - சேச்சி என்ன இது
வேணி - முதல்ல நீ வா... நம்ம வீட்டுக்கு போய்ட்டு bag எடுத்துக்கிட்டு காசிம் பாய் கடைக்கு போய் மீதம் மேட்டரை பேசிப்போம்
வேணியும் முல்லையும் அங்கிருந்து அவர்கள் வீட்டுக்கு போனவர்கள் முல்லையின் things எடுத்து கொண்டு மீண்டும் காசிம் பாய் கடைக்கு வர... அங்கே காசிம் பாய்... சிவம் தாத்தா ஆகிய இருவரும் கதிரிடம் பேசி கொண்டு இருக்க....முல்லை இவர்களை பார்த்து மேலும் குழப்பமாக....
சிவம் - அம்மாடி முல்ல எப்படி மா இருக்க
M - grand பா... நீங்க எப்படி இருக்கீங்க... பாய் hru
STAI LEGGENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfiction😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...