கதையின் ஆழம் என்பது எல்லாம் ஒண்ணுமேயில்லிங்கோ......
என் life ல நான் சந்தித்த..... ஒரு குட்டி தேவதையின் நினைவை மய்யப்படுத்தி நான் எழுதும் கற்பனை கதை...
But இந்த கற்பனை நிஜமாக மாறினால் கூட நன்று....
அவளுடன் வாழ நினைத்த வாழ்க்கையை வலிகள் நிறைந்த எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் கதை தான் இது....
வாய்ப்பு இருந்தால் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று சொல்ல மனமில்லாமல்....
நீயே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று எண்ணி எழுதும் கதை தான் இது....
No லாஜிக்....
No செண்டிமெண்ட்...
No story line....
சும்மா bore அடித்தால் வந்து படிங்க.....
எப்போதும் போல comments எல்லாம் நான் கேக்க மாட்டேன்.... அதே போல stry ல லாஜிக் எல்லாம் நீங்களும் கேக்காதீங்கோ....💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
கதையின் நாயகன்.... KV @ கதிர்வேலன் @ வேலு... மதுரை காரன்...
கதையின் நாயகி..... Nurse... இப்போதைக்கு இந்த Name தான்... Story ல பெயர் சொல்ல படும்.....பச்சே மலையாள பெண்குட்டியாக்கும்...
KV...ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்க்கும் இடத்தின் அருகில்..ஒரு கிளினிக்kil வேலை பார்க்கும் பெண்ணிடம் பழகும் போது ஏற்படும் இருவரின் மனநிலையை பொறுத்து தான் கதையின் நகர்வு இருக்கும்..... நிறைய நிறைய உண்மை கொஞ்சம் கொஞ்சம் கற்பனை கலந்த கதை...
விரைவில் முதல் சந்திப்பில் உங்களை காண காத்து இருக்கிறேன்...urs SK.💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
ESTÁS LEYENDO
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙
Fanfic😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி r...