💙பிளான் பண்ணி பண்ணனும்💙

197 34 29
                                    

UEMT...16

FEW days Later

மணியின் மனதில் இருந்து மேகலா கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்க ஊரிலிருந்து கதிரின் பெரியம்மா அதாவது மணியின் அம்மா மணிக்கு பெண் பார்க்கும் படலத்தை நடத்த today scene மணி வீட்டில்

கதிர் - இந்தா அண்ணா bag ரெடி பண்ணிட்டேன் பெரியம்மாவை கேட்டேன்னு சொல்லு அக்காவையும் விசாரிச்சேன்னு சொல்லு தங்கச்சிங்களுக்கெல்லாம் இதோ இதுல டிரஸ் இருக்கு கொடுத்துடு

மணி - டேய் எனக்கு மனசே சரியில்லடா

கதிர் - இப்ப ஏன் சும்மா தேவையில்லாததெல்லாம் யோசிச்சுக்கிட்டு இருக்க நடந்து முடிந்ததை யோசிக்காத நடக்க போறது சந்தோஷமா ஏத்துக்கோ

மணி - எப்படிடா அவளுக்கு மனசு வந்துச்சு

கதிர் - இப்போ ஏன் நீ அடுத்தவன் பொண்டாட்டி கதையை பேசிக்கிட்டு இருக்க

மணி - டேய் ஏன்டா நீ வேற

கதிர் - ஆமா உண்மைதானே..அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் ஆயிடுது இப்ப அவங்க அடுத்தவன் பொண்டாட்டி தானே சும்மா அடுத்தவன் பொண்டாட்டி கதையை பேசிக்கிட்டே இல்லாம நீ ஊருக்கு போய் பெரியம்மா சொல்ற பெண்ணை நிச்சயம் பண்ணிட்டு வா

மணி - டேய் உனக்கும் தானடா லீவு இருக்கு நீயும் வா ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்

கதிர் - நான் வரல.... நான் வந்தா அப்புறம் பெரியண்ணன் கல்யாணம் பண்ணிக்கோ கச்சேரியை பண்ணிக்கோன்னு மறுபடியும் ஆரம்பிப்பாங்க அதனால நீங்க மட்டும் போயிட்டு வாங்க

மணி - சரிடா நான் கிளம்புறேன் போறதுக்கு முன்னாடி வேணி கிட்டயும் முல்லை கிட்டயும் போன்ல சொல்லிட்டு போறேன்

கதிர் - ஏன் உனக்கு அவங்க டிக்கெட் வாங்கி தரப் போறாங்களா எப்ப பாரு ஏதாவது பேசிக்கிட்டே இருக்க

மணி - டேய் பாவம் டா...அவங்க ரெண்டு பேரும் என்ன நடந்தாலும் அவங்களுக்கு ஒரு பிரச்சனை நாளும் சந்தோஷம் என்றாலும் நம்ம கிட்ட தானே சொல்றாங்க

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Kde žijí příběhy. Začni objevovat